Battleship (கடல் யுத்தம்) - படம் எப்படி இருக்கு

Battleship (கடல் யுத்தம்) என்ற ஆங்கில
 திரைப்படம்(தமிழ்) இல் பார்த்தேன்.
வேற்றுகிரகவாசிகள் இருகிறார்களா!
என்பது இன்னும் சந்தேகமாகவே
இருந்து 
வருகிறது ..
ஆம், 
படம் வேற்றுகிரகவாசிகள் நம் பூமியை அக்ரமிப்பதாகதான் 
அமைத்துள்ளது கதை கரு ,
ஆங்கில படத்தை பொறுத்தவரை Concept சின்னதாக 
இருந்தாலும் கதை பிரம்மாண்டமாக இருக்கும்.
அனிமேஷன் காட்சிகள், சின்ன சின்ன நுணுக்கங்கள் 
எல்லாமே + + தான் ...
அருமையான படம் எனக்கு பிடித்திருக்கு 
நேரம் இருந்ததால் கண்டிப்பா பாருங்க ..
வாழ்க்கை வாழ்வதற்கே !

உங்களுக்காக படத்தில் ட்ரைலர் :



Post a Comment (0)
Previous Post Next Post

Popular Posts