இன்றுதான் 3 படம் பார்த்தேன் .
முதல் நாள் என்னால் படத்தை பார்க்க முடியவில்லை !
1 நாள் இடைவெளி விட்டது தப்பா!
பள்ளி பருவத்தில் ஆரம்மிக்கும் படம் ..
எங்கோ சென்று எங்கோ முடிகிறது ..
படத்தில் முதல் காட்சி முதல் கடைசி காட்சி வரை
சலிப்பின்றி .. அமைதியாக செல்கிறது ..
தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் நன்றாக நடித்திருக்கிறார்கள் ..
படத்தின் கரு "காதல்" .
படத்தில் ஒரு சண்டை காட்சி மட்டும்தான் வருகிறது
அதையும் அழகாக எதார்த்தமாய் எடுத்து இருக்கிறார்கள் ..
ஒரு கட்டத்தில் தான் நேசித்ததை மனைவியை கூட
கத்தியால் குத்த செல்வார் !
சண்டை காட்சியில் தனுஷ் நடிப்பு சூப்பர் !
பாடல்கள் அனைத்தும் அருமை !
இடைவெளிக்கு பிறகு Background -மியூசிக்
"போ நீ போ தனியாக தவிக்கிறேன் துணை வேண்டாம் அன்பே போ "
என்ற மியூசிக் அருமை!
படத்துக்கு கிளைமாக்ஸ் ரொம்ப முக்கியம்
அதுவும் எனக்கு பிடித்திருக்கு !
கிளைமாக்ஸ் யில் தனுஷ் நடிப்பு சூப்பர் !
மொத்தத்தில் படம் எனக்கு பிடித்திருக்கு !
படத்தின் கருத்து :
எந்த பிரச்சனைக்கும் தற்கொலை ஒரு முடிவு அல்ல :
3 படத்தின் ட்ரைலர் வீடியோ :