Thursday, March 15, 2012

புடலங்காயில் என்ன சத்து (Vitamin)


புடலங்காய் - என்ன வைட்டமின் உள்ளது

நீர்சத்து நிறைந்தது ,
மிக குறைந்த அளவு கலோரி ,
ஓரளவு நார்ச்சத்து
ஃபோலிக் அமிலம், குறைந்த அளவு
இரும்புசத்தும் இதில்
இருக்கிறது,










சர்க்கரை நோயாளிகளும்,
இதய நோயாளிகள்
மற்றும் ரத்த அழுத்தப் பிரச்னை 
இருப்பவர்களுக்கு ஏற்றகாய்கறி இது .


கூட்டு,பொரியல் செய்து சாப்பிடலாம், ஆனால்
சிறுநீரகக் கல்லடைப்பு இருப்பவர்கள்
தவிக்கவும்

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள