Saturday, March 31, 2012

என்னை சிரிக்கவைக்கற தெய்வம் - POWER STAR


நான்  நிஜமா சொல்றேன் 
நான் எவ்வளவு சோகத்துல இருந்தாலும் 
தலைவர் பவர் ஸ்டார் டான்ஸ் ஆடுறத பார்த்த 
சோகம் எல்லாம் மாறி சிரிப்பு வந்துடும் ..
உண்மையில் என்னை சிரிக்க வைக்கற தெய்வம் !
பவர் ஸ்டார் க்கு நான் FAN ஆகிட்டேன் 
நீங்க !?



கொலக்கொலைய முந்திரிக்க 
பவர் ஸ்டார் அடிச்சா நீ கத்திரிக்கா

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள