Friday, March 30, 2012

அன்பே உன்னை யாரும் குறை கூறிவிடக்கூடாது !!

நம்  காதல்  அனுபவத்தை 
மற்றவரிடம்  பகிர்ந்துக்கொள்ள  கூட
மனமில்லை ,
ஏன்  தெரியுமா !?

அன்பே  உன்னை  யாரும்  குறை  கூறிவிடக்கூடாது !!
பிரிந்தது  நாமாக  இருந்தாலும்
அழிந்தது  நானாக  இருந்தாலும்
வாழ்வது  நீயாக  இருக்க  வேண்டும்
அன்பே  சிவம் 
                           - Gopi kannan

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள