Tuesday, March 13, 2012

இப்போதும் நீ எனக்கு குழந்தைதான் !

அப்போது  உன்னை 
செல்லமாக
குழந்தை  என்று  சொல்வேன் ..
இப்போதும் 
நீ   எனக்கு  குழந்தைதான் ..


அதனால்தான்


நீ  எனக்கு  துரோகம்  செய்த  பிறகும்
உன்னை  நேசிக்கிறேன்!!
             என்  உயிரின்  சுவாசமாய்  ..
                                                                    -Gk

2 comments:

  1. அருமை பாராட்டுக்கள்

    தமிழ்த்தோட்டம்
    www.tamilthottam.in

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பரே !

      Delete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள