Tuesday, March 13, 2012

நான் மௌனமானேன்

காதலுக்கு  கண்  இல்லை ,

ஏன்  எப்படி  என்று
நான்  கேட்டேன் ,

அன்று  நீ மௌனமானாய்!!


பிரிவாள்  உணர்த்தினாய்

 "காதலுக்கு  கண்  இல்லை"  என்று

இன்று
           நான்  மௌனமானேன்
                                                           -Gk

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள