Tuesday, March 27, 2012

ஆண்களே! காதலிக்க தேவையான தகுதிகள் !



 காதலிக்க  தேவையான  தகுதிகள் !
-முதலில்  பணம்  இருக்க  வேண்டும்  !!

-பாசம்  இருப்பது   போல  நடிக்க  வேண்டும் !


-சிரிக்கலாம் , பழகலாம், அணைக்கலாம் ,
முத்தம்  தரலாம் , ஆனால்
திருமணம்  செய்ய  ஆசை  பட  கூடாது !

-செல்  போனில்  எப்போதும்  Balance  இருக்க  வேண்டும் !
(முடிந்தால்  அவர்களுக்கும்  Ec பண்ணனும் )

-மிஸ்  கால் க்கு  மதிப்பு  தரனும்
அது  நடு  இரவு  என்றாலும் !

-நீ  ரொம்ப  அழகா  இருக்க  என்று  அடிக்கடி  சொல்லவேண்டும் !

-அவர்களை  பற்றி  பெருமையாக  மட்டுமே  பேசவேண்டும் !

-அடிக்கடி  அவர்களை  வியர்க்கும்  அளவுக்கு  Gift   வாங்கி  தரனும் !

-காரணம்  இல்லாமல்  அவர்கள்  அழுதாலும்  நாமும்  அழ  வேண்டும் !

-முக்கியமாக  பைக்கில்  பெட்ரோல்  எப்போதும்  இருக்க  வேண்டும்  !

-மீட்டிங்  என்றாலும்  அதை  Cancel செய்துவிட்டு
அவர்கள்  Shoping செய்வதற்கு  கூடே செல்ல  வேண்டும்  with Money யோடு !


-4 அல்லது  5 வருடங்கள்  பழகிய  பின்
நம்  காதலை  அப்பா  அம்மா  ஏற்று  கொள்ளமாட்டார்கள்
அதற்க்கு  நாமே  பிரிந்து  விடலாம்  என்று  அவர்கள்  சொல்லும்  போது
நாம்  அவர்களை  புரிந்து  கொள்ளவேண்டும் !
 
                                                       - Gopi kannan

2 comments:

  1. DEI OVER-A SCENE PODADHA, PONNUNGA THAN APDI PANRANGA NU, IPO TREND MARIDICHI,
    AAMBALA NAAINGALUM ADHA THAN SEIDHUNGA APPA AMMA SETHUDARENU SOLRANGA PIRINCHIDALAM NU SOLRADHAYE ORU TEMPLATE A VECHITU SUTTHARANUNGA..

    NONSENSE NAAINGA....

    ReplyDelete
    Replies
    1. ஆம், தாங்கள் சொன்னது மிக சரி ..
      ஆண்கள் நாய்கள்தான் ஆனால் நன்றியுள்ளவர்கள் !
      (சில)பெண்கள் நன்றி மறந்தவர்கள் !

      Delete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள