Sunday, March 18, 2012

கழுகு - படம் எப்படி இருக்கு !

இன்றுதான் கழுகு படம் பார்த்தேன் .
படத்திற்கு ஏற்ற நல்ல தலைப்பு ..
படத்தின் முதல் 20  நிமிடமும்
இடையில் 20  நிமிடமும்
முடிவில் 20  நிமிடமும் விறுவிறுப்புடன்
கதை நகர்கிறது ..
படத்தின் கிளைமாக்ஸ் நல்ல இருக்கு ..
மொத்தமாய் சொல்ல வேண்டுமென்றால்

படம் சுமார், பரவாயில்லை !
இது என்னுடைய கருத்து மட்டுமே !

இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில்,
 கிருஷ்ணா, பிந்து மாதவி, தம்பி ராமையா, கருணாஸ்
 உள்ளிட்ட பலர் கழுகு படத்தில் நடித்துள்ளனர் .

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள