Friday, March 16, 2012

நான் காதல் தோல்வி அடைந்தவன் !!


கண்களில்  உன்னை -வைத்தால்

கண்ணீராய்  வெளிவருகிறாய்
என்றுதான்  !!

உன்னை
என்  இதயத்தில்  வைத்தேன் !

அப்போதும்  வெளி  வந்துவிட்டாய்
என்  உயிரை   பிரித்தெடுத்து  ..



காற்றோடு  கலந்த  நான்  இன்னும்
உனக்காக  காத்துகொண்டிருப்பேன்
ஏன் -என்றால் 

நான்  
காதல்  தோல்வி  அடைந்தவன் !!

2 comments:

  1. Replies
    1. தஞ்சை சங்கர் அவர்களே மிக்க நன்றி !

      Delete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள