Tuesday, March 13, 2012

உனக்கு முத்தம் தரமாட்டேன்

அன்பே 

இனி 

உனக்கு 

முத்தம் 

தரமாட்டேன் ,


டாக்டர்  சொன்னார் ,

எனக்கு 

சர்கரையின்  அளவு  அதிகமாகிவிட்டதாம் ..

                                                                                          -Gk

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள