Sunday, March 18, 2012

மன்னிக்கணும் மறக்கனும், நான் உன்னை மன்னிச்சிட்டேன் ! மறக்க மாட்டேன் ..


என்னை கவர்ந்த ஒரு காதல் குறும்படம்
மனிதனின் காதல் உணர்வுகள்,
காதல் பிரிவில் ஏற்பட்ட உணர்வுகள் ..
காதல் வலியின் உணர்வுகள் ..
காதல் வெற்றி பெற்று தோல்வி பெற்ற உணர்வுகள் ..
ஆழமான காதல் உணர்வுகள் ..

காதலில் இடைவெளி வேண்டாம் ..

இந்த குறும்படத்தின் தலைப்பு இடைவெளி ..
எனக்கு பிடித்த குறும்படம் ..
நல்ல நடிப்பு ..
உணர்வுகளை அப்படியே வெளிப்படுத்தி
இருக்கிறார்கள் ..
புரிந்து கொல்லாத பெண்கள் இந்த உலகில் இருக்கும் வரை
என்னை போன்ற ஆண்களின் வலி இன்னும் நீண்டு கொண்டேதான் இருக்கும் ..

என் கண்ணீர் உணர்வுகளை தொட்டு சென்ற குறும்படம் ..
இந்த குறும்படத்தில் எனக்கு பிடித்த வரி
அப்ப அடிக்கடி சொல்வ
மன்னிக்கணும் மறக்கனும் ..ன்னு
நான் உன்னை மன்னிச்சிட்டேன் மாயா
மறக்க மாட்டேன் ..









No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள