Friday, March 30, 2012

பிரிவின் வலி இன்னும் வலிக்கிறது !



நான் பிரிவை  ஏற்று  கொண்டதாக  நினைத்து  
என்  என்னவள்  என்னிடம் பேசிக்கொண்டிருக்கிறாள் 
பிரிவின்  வலி  இன்னும்   வலிக்கிறது   !
ஒவ்வொரு  நொடியும்  வரும்  உன்  நினைவை  நினைக்கும்  போது !


நம்  காதலில்  சேராமல்  
பிரிந்திருந்தால்  கூட  

வலி  குறைந்திருக்கும் ..


சேர்ந்து  அல்லவா   பிரிந்தோம்  

அதான்  கண்ணீரின்  வருகையும்  
பிரிவின்  வலியும் தொடந்துகொண்டே   இருக்கிறது ...............

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள