Thursday, March 29, 2012

நீ மாற்றானுக்கு மனைவியாகபோகிறாய் என்பது தெரியாமல் !



அன்பே !
உன்னை  மனைவியாகவே 
நினைத்து  விட்டேன் ..

நீ  மாற்றானுக்கு  மனைவியாகபோகிறாய்  
என்பது  தெரியாமல்  !

ஏன்  என்று  புரியவில்லை
  நமக்குள்  ஏற்பட்ட 
இந்த  "காதல்" நாடகம் ..

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள