Tuesday, March 27, 2012

சீனா பொண்ணு தமிழ் பாடல் பாடுகிறார்! அழகாய் !

சின்ன சின்ன ஆசை என்ற பாடலை

சீனா பொண்ணு அழகாய் அழுத்தமாய் ..
மனம் விரும்பி பாடுகிறார் .
அவர் பாடும் போது
வெண்ணிலவா தொட்டு என்ற வரி மட்டும் சரியாக வராது ..
வெண்ணிலவா தொத்டு என்று
பாடுவார்
ஆனால் அது கூட  அழகாகத்தான்   இருக்கிறது !
உடம்பில் ஊனம் என்றாலும்
அவர் மனதில் ஊனம்  இல்லை ..
அவர் பாடும் பாடல் மட்டும் இல்லை 
அந்த பெண்ணும் அழகுதான் ...........




Tag:
Chinese Girl singing Chinna Chinna asai,Chinese Girl singing Chinna Chinna asai,Chinese Girl singing Chinna Chinna asai,Chinese Girl singing Chinna Chinna asai,Chinese Girl singing Chinna Chinna asai,Different tamil,different tamil,Different Tamil,differenttamil,different tamil,girls singing, chinna, chinna chinna aasai,chinna chinna asai,girl singing,different tamil,Different tamil,different tamil

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள