Sunday, March 25, 2012

நான் ரசித்த வீடியோ : இப்போது பார்த்தாலும் மனம் பதைக்கிறது :

நான் ரசித்த வீடியோ ,
சுப்ரமணியபுரம் படத்தில்
வரும் ஒரு காட்சி ,
சில நிமிடங்களில்
படத்தில் வரும் காட்சிகள்
என் இதய துடிப்பை அதிக படுத்தியது ..
படம் என்பதை மறந்து படத்தில் வந்த கதாநாயகியை

ஒரு நொடியில் திட்டிவிட்டேன் ..
ஜெய் அழகாக நடித்திருப்பார் ..
காதல் - பொய்யோ !?
காதலி - பொய்யோ !?
நீங்கள் தான் விடை சொல்ல வேண்டும் ..
இப்போ இந்த வீடியோவை பாருங்க ..



No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள