Saturday, March 24, 2012

ஆண்களே மறந்து விடாதே !

 காலத்தோ  பின்னி  பிணைந்த  
இந்த  காதல்  நாடகத்தில் 
ஆணை  விட 
பெண்  அழகாக  நடிக்கிறாள்
சிரிப்பதும்
அழுவதும் ..
பிரிவதும்
தூக்கி  எறிவதும்  ..
ஆண்களே  மறந்து  விடாதே !

காதல்  என்பது  காவியம்  அல்ல
நாடகம் ..
பெண்கள்  புரிந்து  கொள்வதை 
நீங்க  ஏனோ  புரிந்து  கொள்வதில்லை ..
காதல்  ஒரு  நாடகம் !!

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள