Monday, March 19, 2012

உன்னிடம் இப்போது நான் கேட்பது என்ன!! என்னிடம் சில வார்த்தைகளையாவது பேசு

 
                                                                             உன்னை  போன்  இல்  தொடர்பு  கொண்டேன்
ஆம்  பெண்ணே !
செல்  போன்  இல்  தொடர்பு  கொண்டேன் ..

ஏனோ  எடுக்க  மனம்  இல்லை  உனக்கு ,
மீண்டும்  மீண்டும்  முயற்சி 
செய்கிறேன்
எப்படியாவது  உன்  குரலையாவது

கேட்கமாடோம  என்று !
நீ  Atten  செய்து  விட்டு -மெளனமாக  இருந்தாலும் 
உன்  மௌன  மொழிகளிடமாவது
நான்  பேசுவேன்  ..

ஏனோ   எடுக்க  மனம்  இல்லை  உனக்கு ,
உன்னிடம்  எப்போதும்  பேசிக்கொண்டே  இருப்பேன்
உன்னிடம்  பேசாமல்  என்னால்  இருக்கவே  முடியாது  என  நீ  சொன்னான்  அப்போது ..
நீ  சொல்லிய  அந்த  உணர்வுகள்  இப்போது  எனுக்குள் ..
ஆனால் அப்படியெல்லாம்  பேசிய  நீ ,
இன்று

ஏனோ  எடுக்க  மனம்  இல்லை  உனக்கு ..
காதல்  பார்வைகளை  மறந்து  விட்டாய்
பழகிய  நினைவுகளை  மனதில்  இருந்து  எரித்து   விட்டாய்
பாசத்தை  நாசமாக்கிவிட்டாய் ..
உன்னிடம்  இப்போது  நான்  கேட்பது  என்ன  ..
என்னிடம்  சில  வார்த்தைகளையாவது  பேசு  ..
எனக்கு  வலித்தாலும்  ,உன்மேல்  கோவம்  வரவில்லை  பெண்ணே !
உனக்காக  காத்துக்கொண்டிருப்பேன்  ,
இப்போது  ஏனோ
எடுக்க  மனம்  இல்லை  உனக்கு ..
                                                                    -Gk

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள