Tuesday, March 13, 2012

நீ கிறுக்கிய கிருக்களைதான் இன்னும் ஓவியமாக பார்த்து ரசித்துக்கொண்டிருக்கிறேன்

அன்பே !
வெள்ளை  காகிதத்தில் 
    நீ  கிறுக்கிய  கிருக்களைதான்
இன்னும்  ஓவியமாக  பார்த்து
  ரசித்துக்கொண்டிருக்கிறேன்
     நீ  தூக்கி  எறிந்த
என்  இதயத்தைத்தான்

     உயிரின்  துடிப்பாய் ,


 நீ  எறிந்த  இதயம்  என
    ஒவ்வொரு  துடிப்பையும்  
         ரசித்துக்கொண்டிருக்கிறேன் ..

2 comments:

  1. மொத்தமும் அருமை தோழர்..
    காதலில்
    காதலியின்
    நிராகரிப்புகள்
    நம் கவிதையின் ஊற்றாகிறது

    ReplyDelete
    Replies
    1. முதல் என் நன்றியை தெரிவித்துக்கின்றேன் ..நண்பரே !
      வரிகளுக்கு உயிர் தருவோம்
      நம் உணர்வுகளை வெளிபடுவோம் - கவிதைகளாக ..

      நீங்கள் பாராட்டிய விதமும் கவிதை வடிவில் .. அருமை ..

      Delete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள