Friday, March 16, 2012

முறிந்தது நம் காதல் - பிரிந்தது என் உயிர்..


அன்பே  !
நீ  என்னை  மறுத்த  போதே..

நான்  இறந்திருக்க  வேண்டும்

உன்  மனம்  மாறும்  என  எதிர்பாத்தேன் ,
நிறம்  மாறும்  பூக்களை  போல ,



மாறியது  உன்  மனம்

பெற்றோர்  சொல்லி  கொடுத்த  படி ..

முறிந்தது  நம்  காதல்
பிரிந்தது  என்  உயிர்..

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள