Thursday, March 8, 2012

திருட்டு வாகனமா ..? சில வினாடிகளில் கண்டுபிடிக்கலாம் !

ஒரு வாகனத்தின் பதிவு என்னைக் கொண்டு ,
அதன் உரிமையாளர் பெயரை உடனே தெரிந்துக்கொள்ளலாம் ..

மத்திய அரசால் சமீபத்தில் கொண்டு வரப்பட்ட இந்த திட்டம்,
சட்ட விரோதமாகப் பயன்படுத்தப்படும் வாகனங்களை

உடனே அடையாளம் கொண்டுக்கொள்ள உதவும் .

9212357123  என்ற எண்ணுக்கு VAHAN TN 49L8426
வாகனத்தின் பதிவு என்னை இடைவெளியின்றி டைப் செய்து
அனுப்பினால் , அடுத்த வினாடியே வாகன உரிமையாளரின்
பெயர்,வாகனத்தின் வகை, வரி செலுத்திய விவரம் ,
தகுதிச் சான்று முடிவையும் தேதி ஆகிய விவரங்கள்
அடங்கிய SMS  வந்துவிடும் .

இந்த வசதி 2003 ம் ஆண்டுகளுக்குப் பிறகு
பதிவு செய்யப்பட வாகனக்களுக்கு மட்டுமே பொருந்தும் .
அல்லது , 2003 ம் ஆண்டுக்குப் பிறகு ஏதாவது
ஒரு காரணத்துக்காக வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு
வாகனம் சென்றிருக்க வேண்டும் .

இந்த பதிவு பிடித்திருந்தால் ஒரு ஒட்டு போடுங்க ..
FACEBOOK லா ஷேர் பண்ணுங்க தெரியாதவங்க தெரிஞ்சுக்கட்டும் !!

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள