Thursday, March 1, 2012

எலும்பின் ஆரோக்கியம் காக்க என்ன வகை உடல்பயிற்சிகள் செய்யலாம் ?

மனித உடலில் மிகவும் முக்கியம் எலும்பு ..
இல்லை என்றால் நாமும் புழுதான் ..
சரி விஷயத்துக்கு வரேன் ..

நீச்சல் , ஓட்டம் , சைக்கிளிங் , போன்ற
எலும்பு மூட்டுகளுக்குப் பயிற்சி  அளிக்கக்கூடிய
ஏரோபிக்ஸ்(Aerobics Exercise) வகை உடல் பயிற்சிகள்
நல்லது .
இது தவிர , உடலின் வளைவுத் தன்மைக்கு உதவும்

யோகாசனமும் எலும்பின் ஆரோக்கியத்தைக் காக்கும் ..
இந்த பதிவு உதவியாக இருந்தால் கிழே உங்கள் கருத்தை
தெரிவிக்கவும் .. நன்றி

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள