Monday, March 19, 2012

காதலில் என் மீது ஏற்பட்ட 7 குற்றங்கள்


காதலில்  என்  மீது  ஏற்பட்ட  7 குற்றங்கள்


7.என்  ரத்தத்தால்  உன்  நெற்றியில்  பொட்டாய்  வைத்தது ..
(ரத்தம்  சிந்தியனை , கண்ணீரையும்  சிந்த  வைப்போம்  என  நினைத்தாயோ   என்னவோ )

6.உன்னிடம்  பல  பொய்களை  சொல்ல  தவறியது
(உண்மையை   சொன்னதால் , என்னை  முட்டாள்   என  நினைத்து  விட்டாயோ 
என்னவோ !)

5.உன்  பெயரை  பச்சை  குத்திக்கொண்டது
(இப்போது  என்  நெஞ்சில்    குத்தி  விட்டாய் )

4.உன்மேல்  உயிர்-ராக  இருக்கிறேன்  என்பதை  உன்னிடம்  வெளிபடுத்தியது
(என்னை  புரிந்து  கொண்டதால் , சுலபமாய்  பிரிந்து  சென்றாய் )

3.உனக்காக   என்  குணத்தை  மாற்றி -கொண்டது
(அதனால்-தான்  இன்று  என்னை  மாற்றி  விட்டாய் )

2.உன்னை  மட்டுமே  காதலித்து ..
(பைத்தியக்காரன்  என்று  நினைத்து  விட்டாயோ  என்னவோ )

1.உன்னை  உண்மையாக  காதலித்து ..

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள