Wednesday, February 15, 2012

பெண்களே உங்களுக்கு


வாழ்க்கை  ஒரு  முறைதான்
ஒரே  ஒரு  முறைதான் 
அதை ஏன்  நீ   மற்றவருக்காக   வாழ்கிறாய்
மற்றவர்களுக்காக   வாழும்  நீ
ஏன்  பிறந்தாய் !?..
பிடித்தவருக்காக   வாழ்கையில்  சிலவற்றை  விட்டுக்கொடு 
ஆனால்  வாழ்க்கையையே  விட்டு  விடாதே ..
காதலித்தவனை  கூட  கரம்  பிடித்து  வாழ

தெரியாத  உனக்கு  ஏன்  இந்த  வாழ்க்கை -என்பதை
நீயே  உன்னை  கேட்டு -கொள் ..

அவர்கள்  எதாவது  சொல்லி  விடுவார்களோ 
இவர்கள்  எதாவது  நினைத்து  விடுவார்களோ
என்று  மற்றவர்களுக்காகவே   உன்  வாழ்கையை 
வீணடித்து  விடுகிறாய் ..
உன்  மனதை  கேட்டு -பார்
நீ  யாருக்காக  வாழ்கிறாய்  என்று
இனியாவது  உன்னை  மாற்றிகொள்
உனக்காக  வாழ் ..
வாழ்க்கை  வாழ்வதற்கே !!
                                                     -Gopikannan

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள