Tuesday, February 21, 2012

மனதிலிருந்து பிரித்தெடுக்க முடியவில்லை

எவ்வளவுதான் 
காலம்  சென்றாலும்
கடந்து  வந்த
காதலை  மட்டும்  மறக்க  முடியவில்லை
கவிபாடிய  உன்  நினைவலைகளை 
மனதிலிருந்து  பிரித்தெடுக்க  முடியவில்லை 

சோகங்களும்-துக்கங்களும்
மாறிமாறி  என்னையே  தொடர்பு  "கொள்"கின்றன  ..
எனக்குள்  காதலை  கொடுத்து  விட்டு
நீ  எங்கு-சென்றாயோ !!


காதல்  கசங்கி  கண்ணீராய்  வழிகின்றது ..

என்  காதலின்  கடைசி   எல்லை
கல்லறை  என்பதை  மட்டும்  மறந்து  விடாதே !! ..
இறப்பதற்கு  முன்  என்னை  ஒரு  முறை 
கட்டி  அணைத்துக்கொள்   காதலியாக  அல்ல !!
என்  தாயக !!
                           -Gopikannan

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள