Tuesday, February 21, 2012

ரகசியங்கள் வெளிப்படும்போது மன நிம்மதியை இழப்பாய்


மறைத்து  வைக்கபட்டிருக்கும்
வாழ்க்கை  ரகசியங்கள்  ஒவ்வொன்றாய்
வெளிப்படும்போது
அதை  ரசித்துவிட்டு
வாழ்கையை  வாழ்ந்து  விட்டு  போ !!
இன்பமோ ! துன்பமோ !!

ரகசியங்கள்  வெளிப்படும்போது
மன  நிம்மதியை   இழப்பாய்
உண்மையோ ! பொய்யோ !!


புரிந்து  உணர்ந்துகொள்  !
 இனியும்  வேண்டாம்
இந்த  " ஜோசியம் "
                                     - Gk 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள