Tuesday, February 7, 2012

மனம் வலிக்கும் தருணங்கள்

எப்போதும் குடிக்கும் FRIEND திடீர் என்று
"நான் குடியை நிறுத்தி விட்டேன் என்று சொல்லும் போது"

"தன் காதலி என்று சொல்லி ஒரு மொக்க பிகரை
வருணிக்கும் போது "

"SIDE டிஸ்க்கு பணம் இல்லாமல் படம் மட்டும் பார்த்து
விட்டு வரும் போது "


"தேவையற்ற முகங்கள் கனவில் வரும்போது "

"மொக்க பிகர் சீன் போடும் போது "

"ஒரு நைன்டி சாப்பிட்டு விட்டு நண்பன் உலரும் போது "

"திருமணத்தில் குடிக்க நண்பன் குறைவான பணம் தரும் போது "

"TVS BIKE யமகாவை ஓவர் டக் பண்ணி போகும் போது "

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள