Monday, February 27, 2012

மீண்டும் ஒரு முறை பிடிக்க வில்லை சில பெண்களை !!!


சில  விஷயத்தில்  பெண்களை  பிடித்திருந்தாலும்
ஏனோ   பல  விஷயத்தில்  பிடிக்கவில்லை 

அன்பான  கணவனுக்கு   தூரோகம்  ..

உண்மை  காதலுக்கு  Good  Bye ..

கற்பை  துச்சமாய்  நினைப்பது ..

தேவையில்லாமல்  சீன்  போடுவது ..

ஆண்கள்  அழுகையில்  சிரிப்பை  காண்பது ..


தேர்ந்தெடுக்க  பட்ட  நடிகையை  போல்  நடிப்பது ..

காதலை  நட்பாய்  மாற்றுவது ,..

நட்பாய்  காதலாய்  மாற்றுவது ,..

பார்த்தும்  பார்க்காமல்  செல்வது ..

மிஸ்  கால்  கொடுப்பது ,..

வேண்டாம்  என்றால்  உடனே  தூக்கி  எறிவது ..

மீண்டும்  ஒரு  முறை  பிடிக்க  வில்லை 
சில  பெண்களை  !!!

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள