Sunday, February 26, 2012

அம்புலி 3D படம் - எப்படி இருக்கு

அம்புலி 3D படம் இன்றுதான் பார்த்தேன்..
ஆசையாய் சென்றேன் ..
கண்ணாடி போட்டுகொண்டு பார்க்க போறோம்
அதுவும் தமிழ் படம் என்று ..
கண்ணாடியும் கொடுத்தார்கள் ..
படம் பார்த்தேன் ..
பரவாயில்லை .. மற்றபடி சொல்வதற்கு ஒன்றுமில்லை ..
இப்படிப்பட்ட படங்களுக்கு தேவையில்லாத பாடல்கள்
தேவையே
இல்லை என்பது என் கருத்து ..
final destination 5  என்ற ஆங்கில படம் பார்த்தேன்
என்னை பிரமிக்க வைத்தது
அது 3 D படம் ..
இது !!??

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள