Monday, February 27, 2012

முத்தம் நீ ! அதன் சத்தம் நீ !அன்பே
ரோஜா  மொட்டு  நீ !
என்  பட்டு  நீ !
செல்ல  சிட்டு  நீ !
என்  இதய-மணிக்கட்டு நீ !

உடல்  நீ !
உயிர்  நீ !
கனி  நீ !
அலை  கடல்  நீ !

மீண்டும் ஒரு முறை பிடிக்க வில்லை சில பெண்களை !!!


சில  விஷயத்தில்  பெண்களை  பிடித்திருந்தாலும்
ஏனோ   பல  விஷயத்தில்  பிடிக்கவில்லை 

அன்பான  கணவனுக்கு   தூரோகம்  ..

உண்மை  காதலுக்கு  Good  Bye ..

கற்பை  துச்சமாய்  நினைப்பது ..

தேவையில்லாமல்  சீன்  போடுவது ..

ஆண்கள்  அழுகையில்  சிரிப்பை  காண்பது ..

GOOGLE(கூகிள்) உருவான கதை - Google Story

இன்று கூகிள் என்றாலே
தெரியாதவர்களே இருக்க மாட்டார்கள்
அப்படிப்பட்ட கூகிள் உருவான கதை எத்தனை பேருக்கு தெரியும்
இதோ உங்களுக்காக,
கற்றது கையளவு கல்லாதது உலகளவு
தெரியாதவருக்கு இந்த பதிவு உதவும் ..
தெரியாததை தெரிந்து கொள்ளுங்கள் ..
ஒரு சிறிய கம்பனிதான் இந்த கூகிள்.

Sunday, February 26, 2012

அம்புலி 3D படம் - எப்படி இருக்கு

அம்புலி 3D படம் இன்றுதான் பார்த்தேன்..
ஆசையாய் சென்றேன் ..
கண்ணாடி போட்டுகொண்டு பார்க்க போறோம்
அதுவும் தமிழ் படம் என்று ..
கண்ணாடியும் கொடுத்தார்கள் ..
படம் பார்த்தேன் ..
பரவாயில்லை .. மற்றபடி சொல்வதற்கு ஒன்றுமில்லை ..
இப்படிப்பட்ட படங்களுக்கு தேவையில்லாத பாடல்கள்
தேவையே

முகப்பரு நீங்க


 ஆண்களோ ! பெண்களோ !
அழகாக இருக்க வேண்டும் என்றுதான்
நினைப்பார்கள் ..
இறைவன் படைப்பில் மாற்றம் ஏற்படுத்த முடியாவிட்டாலும்
அழகை கெடுக்காமல் இருந்தால் போதுமானது ..
அழகான முகத்தில் ஒரு பரு இருந்தால் அழகு
பல பரு இருந்தால் ...!!
முக பருக்கு சில தீர்வு ..

மூக்கு குத்திக்கொள்வது ஏன் தெரியுமா..? குத்திக்கொள்வது ஏன் என உங்களுக்கு தெரியுமா?

 தெரியாததை தெரிந்து கொள்ளுங்கள்
மூக்கு மற்றும் காது குத்திக்கொள்வது ஏன் என உங்களுக்கு தெரியுமா? அதாவது ஆண்களின் மூச்சுக்காற்றை விட பெண்களின் மூச்சுக்காற்றுக்கு சக்தி அதாவது பவர் அதிகம். 

இதனால் பெண்கள் மத்தியில் நிற்பவர்களுக்கு அசௌகரியமாக இருக்கும் இதனால் பெண்கள் மூக்கு குத்தி கொள்ளும் வழங்கம் உருவானது. மூக்கு குத்துவதினாலும், காது குத்துவதினாலும் உடலிலுள்ள வாயுக்கள் வெளியேறுகின்றன.

பெண்களே பொறாமை படாதிங்க !! எவ்வளவு பெரிய கூந்தல் .. அம்மாடியோவ்


girls with long hair72

இந்த காலத்துல பெரிய கூந்தல் பார்கறதே
பெரிய விஷயம் ..
அதுவும் கொஞ்சம் பெருசா இருந்த அது
ஜவுரி முடியான்னு சந்தேக படுவோம்..
அப்படி இருக்க ..
சிலர் கூந்தல் மட்டும் தினம் தினம்
வளர்ந்து கொண்டே சொல்கிறது ..
இந்த கூந்தலை பார்த்து நான் ஷாக் ஆகிட்டேன்

Barbie Girl Real Girl- இது பொம்மை இல்லைங்க, உண்மை

Barbie Girl  இவங்கதான் ரியல்.
இது பொம்மை இல்லைங்க, உண்மை !!

என்னா பொண்ணு டா

Saturday, February 25, 2012

பணம் பேசும்


பணம் சம்பாதிக்க

கற்றுக்கொள்ளுங்கள்

மௌனமான நேரங்களில் கூட ..

பணம் பேசும் ......

கடவுளே உனக்கு ஒரு

அன்பு கட்டளையிடுகிறேன் ..

ஆயிரம் கஷ்டங்களை கொடு ..

பல்லாயிரம் சோதனைகளை கொடு ..

புகை - குடும்பத்துக்குப் பகை

புகை பிடித்தல் கெட்டது என தெரிந்தும்
பலர் பிடிக்கத்தான் செய்கிறார்கள் 
smoke
புகைத்தலைப் பற்றி நாளொன்றுக்கு ஒரு ஆராய்ச்சி ஏதேனும் ஓரிடத்தில் வெளியாகிக் கொண்டே இருக்கிறது. இந்த ஆராய்ச்சிகளில் ஒன்றேனும் “புகைத்தல் நல்லது” என குறிப்பிடுமா என ஆவலுடன் நோக்கும் புகை பிரியர்கள் ஏமாற்றம் மட்டுமே அடைகின்றனர்.

தற்போது வெளியாகியிருக்கும் புதிய ஆராய்ச்சி ஒன்று புகையை சுவாசிக்க நேரிடும் குழந்தைகளுக்கு குணாதிசயங்களில் எதிர்மறை விளைவுகள் ஏற்படலாம் என எச்சரித்திருக்கிறது.

Friday, February 24, 2012

இது COFFEE -BRU விளம்பரம்

எனக்கு பிடிச்ச காபி விளம்பரம் ..
superb ..
என்ன அது பார்ப்போம்
very nice ,
பேரு வச்சிருக்கியா ?
சுப்பிரமணி ஹா ஹஹா ..
லேட் ஆகுதுன்னு சொன்னிங்க
டெஸ்ட் இவ்வளவு பிரமாதம இருந்தா

இது FUNNY வீடியோ

மத்தவங்க மொக்க வாங்கராங்கான
அதுல  நமக்கு ஒரு சந்தோசம்
மொக்கை, பல்ப், ஏமாதுட்டான்,
இப்படி பல விதமாய் சொல்லி சிரிப்போம்
இந்த வீடியோ-லையும் சிலர் மொக்கை
வாங்குகிறார்கள் கொஞ்சம் நாமும் சிரிப்போம்
இது FUNNY வீடியோ !!

Tuesday, February 21, 2012

ரகசியங்கள் வெளிப்படும்போது மன நிம்மதியை இழப்பாய்


மறைத்து  வைக்கபட்டிருக்கும்
வாழ்க்கை  ரகசியங்கள்  ஒவ்வொன்றாய்
வெளிப்படும்போது
அதை  ரசித்துவிட்டு
வாழ்கையை  வாழ்ந்து  விட்டு  போ !!
இன்பமோ ! துன்பமோ !!

ரகசியங்கள்  வெளிப்படும்போது
மன  நிம்மதியை   இழப்பாய்
உண்மையோ ! பொய்யோ !!

மனதிலிருந்து பிரித்தெடுக்க முடியவில்லை

எவ்வளவுதான் 
காலம்  சென்றாலும்
கடந்து  வந்த
காதலை  மட்டும்  மறக்க  முடியவில்லை
கவிபாடிய  உன்  நினைவலைகளை 
மனதிலிருந்து  பிரித்தெடுக்க  முடியவில்லை 

சோகங்களும்-துக்கங்களும்
மாறிமாறி  என்னையே  தொடர்பு  "கொள்"கின்றன  ..
எனக்குள்  காதலை  கொடுத்து  விட்டு
நீ  எங்கு-சென்றாயோ !!

உண்மையாக மட்டும் காதலிக்காதே !!

யாரை  வேண்டுமாலும்
காதலி  !
எத்தனை  பேரை  வேண்டுமாலும்   காதலி-யாக்கு
ஆனால்  உண்மையாக  மட்டும் 
காதலிக்காதே  !!
உன்  சந்தோஷமான   வாழ்க்கை 
பயணத்திற்கு  நீயே  வைத்துக்கொள்ளும்
முற்று  புள்ளியாகிவிடும்..
                                                         -Gk

கல்லறைக்கு நீயே குழி தொண்டுகிறாய்

எப்போது  நீ  காதலிக்கிறாயோ
அப்போதே  உன்  கல்லறைக்கு  நீயே 
குழி  தொண்டுகிறாய்..........  
உணரும்  போது  உனக்கும் 
இந்த  உண்மை  புரியும் ..
                                               -Gk

காதல்

நிஜம்  என்று  நினைத்து
நிழலை  நேசித்தேன்
       " காதல் "
                     -Gopikannan

Monday, February 20, 2012

அளவற்ற அன்பு

அவள்
சொல்லிக்கொடுத்த
பாடம் !
அளவற்ற
அன்பு,
அளவில்லாமல்
அழுவதற்கே !!!
                        -Gopikannan

Friday, February 17, 2012

முப்பொழுதும் உன் கற்பனைகள் - படம் எப்படி இருக்கு

முப்பொழுதும் உன் கற்பனைகள்
இந்த திரைபடத்தை இப்போதுதான் பார்த்து
விட்டுவரேன் ..
நேரம் இல்லாத காரணத்தால்
விமர்சனம் பிறகு சொல்கிறேன்
இறுதி முடிவு
படம் சரியில்லை
எனக்கு பிடிக்கவில்லை ..
மறந்தும் சென்று விட்டு மொக்கை வாங்கதிங்க !!

Wednesday, February 15, 2012

அடால்ஃப் ஹிட்லர் வாழ்கையும் வரலாறும்

நல்லதோ கேட்டதோ
வரலாறை தெரிந்து கொள்ளுங்கள்
உங்களுக்கு இந்த பதிப்பு பயன்படும்
என்று நம்புகிறேன்
பிடித்திருந்தால் facebook  இல்  like  கொடுங்க

முக்கிய பயன்பாடு - மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்

பயனுள்ள தவகல் எப்படி சேர்ந்தால் என்ன
இந்த தகவலை நான் facebook  இல்
எடுத்தேன் ..
உங்களுக்கு கண்டிப்பாக பயன்படும்

FACEBOOK உருவான கதை

அன்பு நண்பர்களே
இவை என் பதிப்பு இல்லையென்றாலும்
உங்களுக்கு உதவும் என்பதே  என் மகிழ்ச்சி ..
கிழே இருப்பவர் FACEBOOK OWNER  - facebook owner mark zuckerberg


பெண்களே உங்களுக்கு


வாழ்க்கை  ஒரு  முறைதான்
ஒரே  ஒரு  முறைதான் 
அதை ஏன்  நீ   மற்றவருக்காக   வாழ்கிறாய்
மற்றவர்களுக்காக   வாழும்  நீ
ஏன்  பிறந்தாய் !?..
பிடித்தவருக்காக   வாழ்கையில்  சிலவற்றை  விட்டுக்கொடு 
ஆனால்  வாழ்க்கையையே  விட்டு  விடாதே ..
காதலித்தவனை  கூட  கரம்  பிடித்து  வாழ

பெண்களின் மனமும் இப்படிதான்

ksfkdslfdslflksdalkfldsld dfjdklsjklfdsksdlfdkllkajf
என்ன புரியவில்லையா !!.
ஆம் ,
பெண்களின்  மனமும்  இப்படிதான்
புரியாது ..
புரிந்து  கொள்ளவும்  முடியாது .......
                                                                   -Gopikannan

மொக்க கவிதை

வெங்காயம்  அறியும்  போது
அழாதவன் கூட 
அழுதுவிடுவான் 
இந்த  "காதலில்"..
                                 -Gk
                                

Tuesday, February 14, 2012

காதல் என்றால் என்ன !? காதலை தெரிந்து கொண்டு காதல் செய் ..

அன்பு நண்பர்களே
இவை என் சொந்த  கருத்து இல்லை என்றாலும்
படித்ததில் எனக்கு பிடித்தவை ..
காதல் என்பதென்ன? காமம் என்பது ஆபாசமான சொல் என்று கருதி, பிற்கால இலக்கியவாதிகள் கண்டுபிடித்த இடக்கரடக்கல் (Euphemism) தான் காதல்! ’சாவுக்குப் போயிட்டு வர்றேன்’ என்பதைப் ‘பெரிய காரியத்துக்குப் போயிட்டு வர்றேன்’ என்பது மாதிரிதான் காமம் காதலானதும். ‘மலரினும் மெல்லிது காமம்’

Monday, February 13, 2012

நீயா நானா ! ஹ ஹா ஹா ஹா ...

இந்த மெழுகுவர்த்தியை அமைக்க
இந்த குழந்தை படுறபாடு இருக்கே
அய்யோ போங்க, சிரிப்பு சிரிப்பாதான்
வருது, இந்த குழந்தை ஊதுற ஊதுல
மூச்சு எனக்கு நின்னுடும் போல ..

funny video

Saturday, February 11, 2012

விழுந்து விழுந்து சிரிக்கும் குழந்தை

குழந்தை என்றாலே அழகுதான்
சிரித்தாள் இன்னும் அழகு
அதிலும் விழுந்து விழுந்து சிரித்தாள்
சொல்லவா வேண்டும்
இந்த வீடியோ வை பாருங்க
நீங்களும் சிரிங்க


கால் கிலோ கருப்புபுளி மஞ்சா தூள் டா

டாய் அண்ணாச்சி கடைல இருந்து
கால் கிலோ கருப்புபுளி மஞ்சா தூளும் வாங்கி வா
கால் கிலோ கருப்புபுளி மஞ்சா தூள் டா
மச்சி கால் கிலோ கருப்புபுளி மஞ்சா தூள் டா..
எனக்கு புடிச்ச விளம்பரம்


Thursday, February 9, 2012

உனக்கு வலிக்குமே என்று!!

நிஜத்தை  விட்டு
நிழலை  தேடி  ஓடிய  என்  உயிர்  காதலியே !
என்  கண்கள்  கலங்கினாலும் 
உன்  உதடுகளில்  சிரிப்பைதான் 
எதிர்  பார்த்தேன் ,
என்னை  விட்டா  பிரிந்தாய் ?

எனக்கு  அடிபட்டாலும்  உன்னிடம் 
சொல்லமாட்டேன் 
உனக்கு  வலிக்குமே  என்று !
என்னை  விட்டா  பிரிந்தாய் !?

வஞ்சனை  இல்லாமல்   

இது கவிதை அல்ல உண்மை

அன்பே !
உன்னை  நேசித்ததை  விட 
இந்த  அனாதை சமுகத்தை 
நான்  நேசித்து  இருந்திருந்தால்
இன்று  நானும்  ஒரு  அன்னை  தெரேசா  தான்  !!
இது  கவிதை  அல்ல  உண்மை  !!

Wednesday, February 8, 2012

மனம் நெகிழ வைத்த வீடியோ

யானை குட்டி போடுவதை
நீங்க பார்த்ததுண்ட ..
பார்த்திருந்தாலும் பரவாயில்லை
இந்த வீடியோவை பாருங்க
 அப்படி  என்ன இந்த வீடியோவில் என்று
நினைகிறிங்களா!!
ஆம் இந்த வீடியோவை முழுமையாக

சிரிப்பு பேய் - FUNNY VIDEO


நீங்க தனியா இருக்கும் போது
உங்கள சுற்றி பேய் கூட்டம் வந்தா
நீங்க என்ன பண்ணுவிங்க
இந்த வீடியோவை பாருங்க
இவரு என்ன பன்னுராருனு ..
சிரிப்புதான் போங்க ..
சிரிக்க நினைச்ச இந்த வீடியோவை பாருங்க-இந்த காரின் விலை Rs : 231471673.706 /-


உலகத்தில் எத்தனையோ கார்களும்
கார் கம்பனியும் உள்ளது ..
பலருக்கு தெரிந்தவை
விலை உயர்ந்த கார் என்றால் பென்ஸ் என்பார்கள்
சிலர் ஆடி என்பார்கள் ..
ஆனால் உண்மையில் உலகில் விலை உயர்ந்த
கார் எது தெரியுமா !?
MAYBACH  EXELERO என்ற கார் தான்
இதன் விலை என்ன தெரியுமா !

Tuesday, February 7, 2012

மனம் வலிக்கும் தருணங்கள்

எப்போதும் குடிக்கும் FRIEND திடீர் என்று
"நான் குடியை நிறுத்தி விட்டேன் என்று சொல்லும் போது"

"தன் காதலி என்று சொல்லி ஒரு மொக்க பிகரை
வருணிக்கும் போது "

"SIDE டிஸ்க்கு பணம் இல்லாமல் படம் மட்டும் பார்த்து
விட்டு வரும் போது "

நிஜம்-நிழல்

நிஜத்தில் தொடங்கி
நிழலில் முடிவதுதான்
இந்த காதல் !!

பொய் அழகுகவிதைக்கு மட்டுமல்ல
காதலுக்கும் பொய்-தான் அழகு ..
அன்று சொன்னாய்
உன்னை காதலிக்கிறேன் என்று !!

காதல்


அன்பே
நீ இறந்தாலும்
என்னை மறக்காதே ..
உன்னை தேடி
அங்கும் நான் வருவேன் ..


Monday, February 6, 2012

மிஸ் பண்ணாம இந்த வீடியோவை பாருங்க

தாயின் வயிற்றில் இருக்கும் குழந்தை
அசைவதை நீங்கள் பார்த்தது உண்டா?
இந்த வீடியோவை பாருங்க ..
குழந்தை அசையும் போது
வலியோடு கலந்த அந்த இன்பம்
அந்த தாயிக்கு மட்டும்தான் தெரியும்
சரி இந்த வீடியோ வை பாருங்க3 வயசு குழந்தை டிரெம்ஸ் அடிக்குது


3  வயசுல நான் என்ன பண்னேன் கூட
எனக்கு நினைவு இல்லை
ஆனா கண்டிப்பா இந்த மாறி சாதனை
எதுவும் பண்ணவில்லை என்பது மட்டும் நிஜம் ..
சரி உங்கள் குழந்தைய இப்படி வளங்க..

Sunday, February 5, 2012

பெட்டர் மாஸ் லைட் எப்படினா எரியுது - ஆல் இன் ஆல் அழகு ராஜா


பெட்டர் மாஸ் லைட் னா நம் நினைவுக்கு வருவது
கவுண்டமணி செந்தில் தான்
ஆயிரம் பேர் காமெடி க்கு வந்தாலும்
இவர்களுக்கு ஈடு இணை இல்லை என்பதே என் கருத்து
செம காமெடி
டேய் கோமுட்டி தலையா !

DSP அலெக்ஸ் பாண்டியன்


இந்த படத்தில் எனக்கு
பிடித்த காட்சி
"அலெக்ஸ் பாண்டியன்னு
சொல்லி பாருங்க இன்றொரு கையாள
அவங்க அம்மா வாயையும்  மூடும்
ரஜினி னாவே ஒரு தனி தான்

இது டீ விளம்பரம்

இந்த விளம்பரத்தில் வரும்
பெண்ணை எனக்கு மிகவும் பிடிக்கும்
சரி சொல்லவந்தது இதுஅல்ல,,
எனக்கு பிடித்த அழகான விளம்பரம்
உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன்
இது டீ விளம்பரம்

Saturday, February 4, 2012

சிரிப்பு தாங்க முடியல - AIRTEL CUSTOMER CARE

மதுரை யில இருந்து ஒருவர்
AIRTEL  CUSTOMER CARE க்கு தொடர்பு
கொண்டு பேசுகிறார் ..
அவர் தெரிஞ்சு பேசுகிறாரா !!
இல்ல தெரியாம பேசுறாரா !?
தெரியலா !!
ஐயோ சாமி சிரிப்பு தாங்க முடியல ..
கொஞ்சம் நீங்க கேளுங்க ..

Thursday, February 2, 2012

ஏரோப்ளேன் சீட் பெல்ட் போட தெரியுமா உங்களுக்கு

இந்தியன் ஏர்லைன்ஸ் இன்
காமெடி வீடியோ இது ..
அன்பான பயணம்
என்பதை தெளிவாக
சிரிப்பாக உணர்த்தி இருகிறார்கள் ..
இந்த வீடியோ வை நீங்களே பாருங்க

ஒவ்வொரு இந்தியனும் பார்க்க வேண்டிய வீடியோ

இந்த வீடியோ வை பார்க்கும் போது
அனைவருக்கும் ஒற்றுமை என்ற
உணர்வு தோன்றும் ..
2  நிமிட இந்த வீடியோவில் இவ்வளவு கருத்தான
செய்திகள் , தவறாமல் பாருங்கள்
நம் ஒற்றுமை ஓங்கட்டும் ..


இந்த விளம்பரம் உங்களுக்கும் பிடிக்கும்

இந்த விளம்பரம் வந்தால்
நான் பார்த்து விட்டு தான் செல்வேன்
அவ்வளவு பிடிக்கும்
அவ்வளவு அழகாய் வெளிப்படுத்தி
உள்ளார்கள் ,
காபி குடிங்க அன்ப பரிமாறுங்க

இந்த குரலில் என்னை மறந்தேன்

இவர் பெயர் ஸ்ரேயா க்ஹோஷால்(Shreya  Ghoshal )
இந்த விளம்பரத்தில் வரும் இந்த பெண்தான்
இந்த அழகன் இனிமையான குரலுக்கு
சொன்னகாரி என்பதை தெரிவித்து கொள்கிறேன்
தியானம் செய்வதை விட இந்த இனிமையான
குரலை கேளுங்கள்.. !!

ஒவ்வொரு ப்ரெண்டும் தேவை மச்சான்

விளம்பரம் என்றாலே கடுப்புதான் ..
ஆனால் சில விளம்பரங்கள் ..
அவ்வளவு அருமையாக இருக்கும் ..
மீண்டும் மீண்டும் பார்க்க தோன்றும்
அந்த வகையில் எனக்கு பிடித்த
AIRTEL  விளம்பரம் ..
அட ஒவ்வொரு ப்ரெண்டும் தேவை மச்சான்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள