Sunday, January 8, 2012

எனக்கு பிடித்த பெண் வாய்ஸ் கொலவெறி SONG

எனக்கு பிடித்த பெண் வாய்ஸ் கொலவெறி SONG
கொலைவெறி SONG i , இந்த பெண் அழகாக
பாடியுள்ளார் ,
உண்மையில் சொல்கிறேன்
நடிகர் தனுஷ் பாடியதை விட



 இந்த பெண் அழகாக பாடியுள்ளார்
இந்த பெண் பாடும்போது அதற்க்கு
பாவனை செய்யும் விதம் சிரிப்பை வரவைகிறது
மொத்தத்தில் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது ...
அழகான கொலைவெறி பெண் ................

2 comments:

  1. நண்பரே, ஹிந்தி பாடகர் சோனுநிகம் அவர்களின் மகன் பாடியதை கேட்கவில்லையா?

    ReplyDelete
    Replies
    1. குலவேரி குலவேரி என்று
      மழலை மொழியில் பாடிய பாடல்தானே !
      கேட்டேன் நண்பரே !

      Delete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள