Saturday, January 21, 2012

முடிஞ்சா இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க ! -FUNNY DOUBTS

முடிஞ்சா இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க ! இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க !

  • தண்ணி பாம்புக்கு
COLD  வருமா ?
  • கருப்பா இருக்குற எருமை மாடு
எப்படி WHITE  கலர் ல மில்க் கொடுக்குது ?!
  • சரக்கு ரயில் தள்ளடுமா ?
  • பிராந்தி ஹாட்  ட்ரிங்க்ஸ் ன்னு
சொல்றாங்களே அதா அப்படியே

குடிக்கனுமா இல்ல ஆத்தி குடிக்கனுமா ?!

  • குண்டூசி ஒல்லியதானே இருக்கு
அப்பறம் ஏன் குண்டூசினு சொல்றாங்க ?!
  • கொசு கொட்டாவி விடுமா ?



No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள