பேய் இருக்கா இல்லையா ? நம்பலாமா நம்பகூடதா ?

பேய் இருக்கா ?
இந்த கேள்வி எல்லோருக்கும்
உள்ள ஒரு பொதுவான கேள்வி !
பேய் இல்லை என்றால் எதற்கு
இத்தனை
 பரபரப்பு இன்றும் ஏன் பலருக்கு பயம் !

எனக்கு தெரிந்த தகவலை உங்களுக்கு தெரிவிக்கிறேன்

 வேலூரில் CMC ஆஸ்பத்திரி வார்ட்டில் பேய்
நுழைவது போன்ற படக்காட்சி
செல்போனில் பரவி வருவதால் பேய் பீதி ஏற்பட்டுள்ளது. ஆஸ்பத்திரி வார்டில் மர்ம உருவம் நுழைவது போன்ற படக்காட்சி
உங்களுக்காக அந்த வீடியோ
ஆனால் உண்மையா என்பது
எனக்கு தெரியாது !!



மற்றும் இதர  வீடியோ காட்சிகள்



என் கருத்து :
அன்பு நண்பர்களே
பேய் இருக்க இருக்க இல்லையா?
நல்லது இருந்தால் கேட்டதும் இருக்கும்
இரவு பகல்
மேடு பள்ளம்
நிஜம் நிழல்
நல்லதாக கருதும் கடவுள் இருக்கும் பொது
ஏன் பேய் இருக்க கூடாது !
மீண்டும் ஒரு முறை
நல்லது இருந்தா!? கேட்டதும் இருக்கும் !!!

6 Comments

  1. entha video (1 st)video yar edutha....

    ReplyDelete
  2. சத்தியமா எனக்கு தெரியாது நண்பரே !
    எனக்கு தெரிந்ததை சொல்லிவிட்டேன் !!
    பேய் இல்ல ,
    இருந்தா நல்லாத்தான் இருக்கும்

    ReplyDelete
  3. allreglion accepted ghosts or evil sprits. u may found many exampls in hidus puranas , guraan & holybible. u have no doubt regarding this fr'd

    ReplyDelete
  4. உண்மைய சொன்னால் நம்ம தான் பைத்தியம்

    ReplyDelete
  5. அதனாலதான் இன்னும் பல ( நித்தியநந்த ) மனிதர்கள் ஏமாத்துறாங்க . ( ஏமாறுறாங்க ) பலர் ஏமார்ந்துவிட்டாலும் அதற்கு நேரம் சரியல்ல என்றும் விதி என்றும் சொல்லராங்க. மனிதனை தவிர வேறு எதாவது நேரத்தை இதற்காக செலவிடுகிறத ?

    ReplyDelete
  6. ஆவிகள் இருக்கு

    ReplyDelete
Post a Comment
Previous Post Next Post

Popular Posts