Thursday, January 19, 2012

அன்பு கூட காய படுத்தும்

வேண்டாம்  என்று  அன்றே  சொல்லி  இருந்தால்
நான்  விலகி  சென்ருப்பேன் !!

நீதானடி  என்னை  வேண்டும்!  வேண்டும்  என்றாய்

இப்போது  நீ  எங்கிருக்கிறாய்  என்பது  கூட 

எனக்கு  தெரியாது !! .......


அன்பு  கூட  காய  படுத்தும்  என்பதை
இன்று  உணர்கிறேன் .......
                        

                                          அன்புடன்
                                        கண்ணன்  *19 -01 -2012

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள