Monday, January 16, 2012

மௌனம்

அன்பே
 உன்னை
சிற்பம் என்று
வருநித்ததலோ என்னவோ !
என் காதல் புரிந்தும் ..
…என் கண்ணீர் துளி தெரிந்தும் ,
கல்லாய் இருக்கிறாய் ..


நீ கடைசி வரை
கல்லாய்  இருந்தால் ..
நான்  செல்ல வேண்டியதுதான்
கல்லறைக்கு …….
என்றும் அன்புடன்
கண்ணன்

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள