Monday, January 16, 2012

உன்னை நினைத்துக்கொண்டு


காதலால் ..
பைத்தியம் பிடித்து
இறந்து போனவர்கள் ..
பெயரில், என்னையும் இணைத்துவிடாதே !

அன்பே ..
உன் பிரிவை என்னால்
தாங்க முடியவில்லை ..
இதயத்தில் ஏதோ ஒரு வலியோடு

பதற்றமாய் உள்ளது …
தலையில் யாரோ , உளியால்
அடிப்பது போல் வலிக்கிறது ..

மனம்
உன்னை மட்டுமே
நினைத்து தவிக்கிறது ..

என் உயிர் மூச்சில் கலந்து போன உன்னை ..
ஒரு அணுவும் மறக்க முடியாது ..

நிரந்தர பிரிவை தர
நீ நினைத்தால்..
ஒரு துளி விஷத்தை ..
தந்து விட்டு ,
நிம்மதியாக செல் ..
அமைதியாக உறங்குவேன் ..
உன்னை நினைத்துக்கொண்டு …
என்றும் அன்புடன்
கண்ணன்

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள