Saturday, January 21, 2012

களவும் கற்று மற காதலையும் சேர்த்து

முதன்  முதலில்  உன்னை  நான் 
கம்ப்யூட்டர்  கிளாசில்-தான்  பார்த்தேன்

அப்போது  நினைத்தேன்   அழகான  பெண்  என்று .....
பிறகு  சில  மாதங்கள்   கடந்து  உன்னை
மீண்டும்  பார்த்தேன்  ..

என்னமோ  தெரியவில்லை  உன்னிடம்  பேசவேண்டும் 
என்று  தோன்றியது ...
ஆனால்  ஒரு  பயம்  பேசினால் 
நீ  பேசாமல்  செல்வாயோ  என்று ..

காத்திருந்து  ஒரு  நாள்  பேசினேன்

 உன்னிடம்  பேசினேன் 
ஆம் ,
 அட்வான்ஸ்  WISH U HAPPY NEW YEAR என்று  சொன்னேன் ..
நீயும்  என்னிடம்  சொன்னான் ..

நாளடையில்  உன்னிடம்  நட்போடு  பேசினேன் ..
நீயும்  பேசினாய்

உன்  நம்பர்-i, கேட்டேன்  கொடுத்தாய் 
செல்  போனில்  உன்னிடம்  பேசினேன் 
நீயும்  சில  நிமிடங்கள்  பேசி  போன் i , வைத்து  விட்டாய்
என்னிடம்  பழகபழக


என்னை  புரிந்து  கொள்ள  ஆரம்பித்த  நீ
என்னிடம்  மணிகணக்கில்  பேச  ஆரம்பித்தாய்
ஒரு  மாதம்  கூட  முழுமை  பெறாத  நம்  உறவில் 
நீ  என்னிடம்  சொன்னாய்  உன்னை  காதலிக்கிறேன்  என்று
சந்தோஷத்தில்  பேச    கூட  முடியவில்லை  ...

காதலில்  சில  வருடங்கள்    கடந்தன 
இப்போது  நினைத்து  பார்க்கிறாய்  உன்
பெற்றோரை ..!
சந்தோசம்தான்
என்னை  வேண்டாம்  என்று  சொல்வதை -தான்
என்னால்  ஏற்று  கொள்ள முடியவில்லை  
 நாம்  பிரிந்து  விடுவோம்
சேர்வதற்கு  வாய்ப்பே  இல்லை  என  சொல்லும்  நீ '
நாம்  கண்டிப்பா  சேர்த்துவிடுவோம்  என  ஏன்  நினைக்க  மறந்தாய்  என்பது
எனக்கு  இன்னும்  புரியாத  விடையாய்....!

இப்போது   நம்  காதல் 
நீ  யாரோ !
நான்  யாரோ !

சிரிப்பு  தான்  வருகிறது 
இந்த  பிரிவின்  வலியில்  நான்  கற்று  கொண்டது 

"களவும்  கற்று  மற
காதலையும்" சேர்த்து  ..
எல்லாமே  மாயை ..................

                                        அன்புடன்
                                                   கண்ணன் *20 -01 -2012

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள