Wednesday, January 18, 2012

அழகான காதல் குறும்படம்


அழகான குறும்படம் ..
காதல் கதையை மையமாக கொண்ட படம் ..
எனக்கு மிகவும் பிடித்த குறும்படம் ..
இந்த கதையில் இடையிடையே வரும் பாடல்கள் அருமை !
பாடலின் வரிகள் அதை விட அருமை .....
இந்த 20  நிமிட சின்ன படம் ஒரு முழு படம் பார்த்த
திருப்தி  கிடைத்து விட்டது ..
மிஸ் பண்ணாம கண்டிப்பா பாருங்க ..


உங்கள் comments i , சொல்லுங்க ..

இந்த  படத்தை full  screen இல்  பார்க்க வீடியோவில்  இடது புறத்தில் [   ] இந்த சிம்பல் i , கிளிக் பண்ணுங்க





1 comment:

  1. ம்ம் நல்ல ஒரு காதல் படம் பார்த்தேன் நன்றி

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள