Tuesday, January 17, 2012

நீயும் ஒரு சராசரி பெண்தானே!!

எதார்த்தமாய்   பழகினோம்..

நட்பாய்  உலாவினோம்..
காதலால்  காதலை  பரிமாறினோம்..
சில வருடங்கள் கடந்து
இப்போது  சொல்கிறாய் ,

நீ  யாரோ  !
நான்  யாரோ  என்று ,
காதலுக்கு  மரியாதை  இதுதானோ !?

காதல்  செய்யும்  போது
கண்ணுக்கு  தெரியாத  பெற்றோர் ,மற்றோர் ,

இப்போது  எங்கு  இருந்து  முளைத்தார்கள்
என்பது  எனக்கு  தெரியவில்லை
சரி  பரவாயில்லை   அன்பே !,
நீயும்  ஒரு   சராசரி  பெண்தானே !
குறிப்பு : இப்போதும்  நான்  உன்னை  காதலித்து  கொண்டுதான்   இருக்கிறேன் ........



   அன்புடன் கண்ணன் *17 -01-2012


No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள