Tuesday, January 31, 2012

பவர் ஸ்டார் னா யாருன்னு தெரியுமா ?


பவர் ஸ்டார் பண்ணும் காமெடி யை 
பாருங்க ,
வயிறு வலிக்க சிரிங்க ..
தயவு செய்து விஜய் ரசிகர்கள் 
டென்ஷன் ஆகாதிங்க !!
அய்யோ சிரிப்பு தான் போங்க 

அன்னை தெரேசா வை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம்

உதவி-அன்பு என்று சொன்னால் நம் நினைவுக்கு வருவது
அன்னை தெரேசா தான்
அவர் அழிந்தாலும் அவர் பெருமைக்குரிய
புகழ் என்றும் அழியாது ..
தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள் ..

Monday, January 30, 2012

Love

ஆதாம்  ஏவாள்  முதல்
இன்றும்  தொடர்வது  இந்த 
பாழாய் போன
                       "காதல்"

அழியா உறவு

கல்லூரி நாட்களை 
நினைத்தால் 
சிரிப்பும்  வருகிறது 
அழுகையும்  வருகிறது
      "நட்பு"

நிஜம்

சேரும் போது  இனிக்கும்
பிரியும்  போது  வலிக்கும் 
                "காதல்"

Tuesday, January 24, 2012

யாஹூ சாட்டிங் லவ் - ஒபென்னிங் நல்லாத்தான் இருக்குஇன்றைய காலகட்டத்தில்
எல்லாமே ஆன்லைன் தான்
அதுக்காக லவ் கூடவா !
சரி லவ் பண்ணுங்க அதுவும்
முகம் கூட பார்க்காமலா!
இந்த முடிவு உங்களுக்கு வராம
பார்த்துகோங்க ..
அய்யோ அய்யோ ...!
இப்போ இந்த குறும்படத்தை பாருங்க ..

TRUE FRIENDSHIP - எனக்கு பிடித்த SMS வரிகள்


Friend1 :  Did You
                  Forge Me?

Friend2: (With smile) Machan na innum
                Saagala da ...!
                 - [SIMPLE BUT STRONG]


தனிமை

உன் அன்புக்கு அடிமை
       என்றேன்
எனக்கு கிடைத்த பரிசு
       "தனிமை"
                           - கண்ணன்

மறந்தும் மறந்து விடாதே .....!!
எத்தனை முறைதான்
என் நினைவில்
உன்னை தேடிக்கொண்டிருப்பது ..

ஒரு முறை , ஒரே ஒரு முறை உன்னை
பார்க்க முடியாதா !?

நீயும் நானும் பிரிந்திருக்கிறோம்
நிஜம்தான் ...!
நிரந்தர பிரிவு என்பதும் நிஜம்தான் ...
ஆனால் ! ஆயிரம் இருந்தாலும்
நீ என் காதலியல்லவா !

திங்க தெரியாதவனுக்குதான் பன்னு கிடைக்கும்

திங்க தெரியாதவனுக்குதான் பன்னு கிடைக்கும்
இந்த தலைப்புக்கேத்த மாதிரியே
இந்த கதையும் உள்ளது ........(குறும்படம்)
நான் சிரித்து ரசித்த கதை இது ..
நீங்களும் சிரிக்க தயாரா !?
மறுபடியும் சொல்றேன் ..
திங்க தெரியாதவனுக்குதான் பன்னு கிடைக்கும்


Monday, January 23, 2012

தமிழ் பற்று இல்லாதவர்கள் ? இந்த வீடியோ பாருங்க

நண்பர்களே !
தமிழ் மொழியை உயர்த்தி விடாவிட்டாலும்
தாழ்த்தி விடாதீர்கள் !
இந்த சிறுவன் பேசும் கருத்துகளை
கேளுங்கள் ....
அருமையாக சொல்கிறான்
தமிழ் மறையும்  காரணத்தை ..............


வெளிநாட்டு பெண் தமிழ் பாடல் பாடுகிறார்

வெளிநாட்டு பெண் தமிழ் பாடல் பாடுகிறார்
பிறந்தது எங்கோ என்று இருந்தாலும்
அழகான தமிழை கற்று
தமிழ் பாடலை படுகிறாள் இந்த பெண்
இது அவருக்கு மட்டுமல்ல
நமக்கு பெருமை கூறியதே ............
இந்த வீடியோ வை பாருங்கஒரு பெண்ணோடு-என்ன ஒரு பைக் வீலிங்

ஒரு பெண்ணை பைக் இல்
உட்கார வைத்து இவர் வீலிங்  செய்கிறார்
சில நொடி என்றாலும் கொஞ்சம் பயமாகதான்
இருக்கிறது .......
நீங்களும் இந்த வீடியோ வை பாருங்க ..

Sunday, January 22, 2012

நாடோடி மன்னன் - பாசம் நிறைந்த அன்பு கதை

நாடோடி மன்னன்
 பாசம் நிறைந்த அன்பு கதை கொண்ட
குறும்படம் ,
பணம் நிறைய இருந்தால்
சந்தோசம் வந்து விடும் என்று சொல்லமுடியுமா என்ன !
படத்தின்  தலைப்பு பொருத்தமானது !

ஆன்லைன் வீடியோ சாட்டிங்-FUNNY


ஆன்லைன் வீடியோ சாட்டிங்
எங்க தொடங்கி எங்க
முடியுதுன்னு
நீங்களே பாருங்க .....
அய்யோ அய்யோ சிரிப்பு தான் போங்கா

எனக்கு பிடித்த SMS வரிகள் 1

யாருக்காவும்

உன்னை மாற்றி கொள்ளாதே !!

ஒரு வேலை மாற நினைத்தால்,

ஒவ்வொரு மனிதர்க்கும்

நீ மாறவேண்டி இருக்கும்

வாழ்க்கை தந்த பாடம்

வாழ்க்கை தந்த பாடம் !

  • எதுவும் சில காலம்தான்
  • எதிர்பார்ப்பை குறைத்து கொண்டால்
ஏமாற்றம் இருக்காது ..
  • உன்னை மட்டும் வாழ்வில் நம்பு
  • சிந்தனை செய்  கோப படாதே!!

Time is GOLD

நின்றுப்போன

கடிகாரம் கூட

ஒரு நாளில்

2  முறை "சரியான"

நேரத்தை காட்டும் ..!

Saturday, January 21, 2012

முடிஞ்சா இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க ! -FUNNY DOUBTS

முடிஞ்சா இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க ! இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க !

  • தண்ணி பாம்புக்கு
COLD  வருமா ?
  • கருப்பா இருக்குற எருமை மாடு
எப்படி WHITE  கலர் ல மில்க் கொடுக்குது ?!
  • சரக்கு ரயில் தள்ளடுமா ?
  • பிராந்தி ஹாட்  ட்ரிங்க்ஸ் ன்னு
சொல்றாங்களே அதா அப்படியே

குடிக்கனுமா இல்ல ஆத்தி குடிக்கனுமா ?!

எனக்கு பிடித்த SMS வரிகள்

என் இதய
கதவில் எழுதி வைத்தேன்
"அனுமதி இல்லை "
என்று,
ஆனாலும் "உன் நினைவு "
இதயத்தின் உள்ளே
வந்து சொன்னது

பறக்கும் மீன் உண்மை வீடியோ

இறைவனின் படைப்பே! படைப்புதான்
தண்ணீரில் இருந்து
மீன் அழகாய் பறக்கிறது ..
மீனிற்கு இறக்கையும் உள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது ..
இந்த வீடியோ வை கண்டு நான் வியந்தேன்
உங்களுக்கு எப்படியோ !

களவும் கற்று மற காதலையும் சேர்த்து

முதன்  முதலில்  உன்னை  நான் 
கம்ப்யூட்டர்  கிளாசில்-தான்  பார்த்தேன்

அப்போது  நினைத்தேன்   அழகான  பெண்  என்று .....
பிறகு  சில  மாதங்கள்   கடந்து  உன்னை
மீண்டும்  பார்த்தேன்  ..

என்னமோ  தெரியவில்லை  உன்னிடம்  பேசவேண்டும் 
என்று  தோன்றியது ...
ஆனால்  ஒரு  பயம்  பேசினால் 
நீ  பேசாமல்  செல்வாயோ  என்று ..

காத்திருந்து  ஒரு  நாள்  பேசினேன்

Thursday, January 19, 2012

பார்க்க வேண்டிய வீடியோ

இந்த குறும்படத்தை பார்க்கும் போது
தப்பாகத்தான் நினைத்தேன் .
முழுமையாக பார்த்த பின்
என்ன சொல்வதென்றே தெரியவில்லை
நான் சொல்வதை விட நீங்க பாருங்க
இந்த விடியோவை

தமிழ்த்தாய் வாழ்த்து - வீடியோ

நீராடும் கடல் உடுத்த நில மடந்தைக் கெழிலொழுகும்..

சீராரும் வதனமென திகழ் பரத கண்டமிதில்..

தெக்கணமும் அதிற் சிறந்த திராவிட நல் திருநாடும்..

தக்க சிறு பிறை நுதலும் தரித்த நறும் திலகமுமே..!

என் காதல்

சொல்லி  கொடுக்காமல்
வருவது

இந்த  காதல்  தான்  ..
அதனால்தான்  என்னவோ !


அன்பு கூட காய படுத்தும்

வேண்டாம்  என்று  அன்றே  சொல்லி  இருந்தால்
நான்  விலகி  சென்ருப்பேன் !!

நீதானடி  என்னை  வேண்டும்!  வேண்டும்  என்றாய்

இப்போது  நீ  எங்கிருக்கிறாய்  என்பது  கூட 

எனக்கு  தெரியாது !! .......

காதல் கொடுமை

காதலில்  கொடுமையானது
எது  தெரியுமா ! ?

காதல்  தோல்வி  அல்ல !!

காதலில்  வெற்றி  பெற்ற பின்


காதல்

உன்  பிரிவால்  ஏற்பட்ட
 வலியை
என்னவென்று  சொல்ல  முடியவில்லை ..
ஆனால்! 
வலிக்கிறது மனம் வலிக்கிறது........
                                   அன்புடன்
                                        கண்ணன்  *19 -01 -2012

காமெடி கலந்த கலாட்ட காலேஜ் ஸ்டோரி

 காலேஜ் லைப் என்றாலே
ஒரு தனி சுகம் தான்..

நீங்க செய்த காலேஜ் குறுப்புகள்
உங்களுக்கு நினைவுக்கு வரும்
காமெடி குறும்படம் ..
இந்த வீடியோ வை பாருங்க
நல்ல சிரிங்க .........


Wednesday, January 18, 2012

எனக்கு பிடித்த பாடல் .. அன்பே அன்பே

எனக்கு பிடித்த பாடல்-(video)
சோகத்தில், தனிமையில்  கேட்டால் அழுகை கூட வந்து விடும்

அன்பே  அன்பே
எங்கே  எங்கே
அன்பே  அன்பே
எங்கே  எங்கே ..
கண்ணீரின்  ஈரங்கள்
கல்லுக்குள்  பாருங்கள்

காதல்  மன்னவா ..
கண்டு  செல்லவா..
அன்பே  அன்பே
எங்கே  எங்கே ......


அழகான காதல் குறும்படம்


அழகான குறும்படம் ..
காதல் கதையை மையமாக கொண்ட படம் ..
எனக்கு மிகவும் பிடித்த குறும்படம் ..
இந்த கதையில் இடையிடையே வரும் பாடல்கள் அருமை !
பாடலின் வரிகள் அதை விட அருமை .....
இந்த 20  நிமிட சின்ன படம் ஒரு முழு படம் பார்த்த
திருப்தி  கிடைத்து விட்டது ..
மிஸ் பண்ணாம கண்டிப்பா பாருங்க ..

Tuesday, January 17, 2012

அழுகையை மாற்றி சிரிக்கிறேன்


கறந்த  பாலின்  தூய்மையை  விட 
சுத்தமானது  நான்  உன்மேல்  கொண்ட  காதல் 
இதை  நீயும்  அறிவாய் 

பிறகேன்  என்னை  விட்டு  சென்றாய்  என்பது 
புரியாத  விடையாய்!

பல  காரணங்கள் சொல்லி  என்னை  பிரிந்தாய் !
உண்மை  உனக்கு  தெரியும்   !!


காத்திருப்பின் கொடுமையும்! காதலின் அருமையும்!!


எத்தனை  நாட்களாய்  உன்னை  நினைத்து  ஏங்கி 
தவிப்பது  ,
என்னை  ஒரு  முறையாவது  பார்த்து  விட்டு  செல் ,

உலகத்தில்  நீ  எங்கு  இருந்தாலும்
உன்னை  தேடி  வருவேன் 
என்று  நீ  சொன்ன  வார்த்தை  ,
இதுதானோ ?!

காத்திருப்பின்  கொடுமையும்
காதலின்  அருமையும் 
எனக்கு  தெரியும் ........


நீயும் ஒரு சராசரி பெண்தானே!!

எதார்த்தமாய்   பழகினோம்..

நட்பாய்  உலாவினோம்..
காதலால்  காதலை  பரிமாறினோம்..
சில வருடங்கள் கடந்து
இப்போது  சொல்கிறாய் ,

நீ  யாரோ  !
நான்  யாரோ  என்று ,
காதலுக்கு  மரியாதை  இதுதானோ !?

காதல்  செய்யும்  போது
கண்ணுக்கு  தெரியாத  பெற்றோர் ,மற்றோர் ,

Monday, January 16, 2012

நோக்கு வர்மம் உண்மையா - ஒரு பார்வை

நோக்கு வர்மம் உண்மையா - ஒரு பார்வை
நோக்கு வர்மம் உண்மையா!
என்பது பலருக்கு உள்ள ஒரு சந்தேகம்
இதை பற்றி 7 ஆம் அறிவு படத்தில்
சூர்யா அழகாக நடித்திருப்பார்
அதாவது ஒருவரை
தன் பார்வையால் கட்டுபடுத்தி
தன் வசம் கொண்டுவருவது ..
இதை பற்றிய தெளிவான வீடியோ


டைனமிக் திருமணம் என்றால் என்ன தெரியுமா ?

டைனமிக் திருமணம்
இந்த திருமணத்தை
பார்த்து நீங்க காரி துப்புவிங்கலோ அல்லது
சந்தோசா படுவிங்கலோ
எனக்கு நிஜமா பிடிக்கவில்லை
உங்கள் கருத்து என்னனு நீங்களே சொல்லுங்க
இதோ தெரிவான வீடியோ !விளையாட்டு வினையாகிவிட்டது

வன பகுதியில்
பாதுகாப்புக்கு போட்ட
வீரர்கள் தன் துப்பாக்கியை
குரங்கிடம் கொடுக்க
அது என்ன செய்கிறது
என்பதை
நீங்களே பாருங்க
என்னால சிரிப்பு தாங்க முடியலா

நடனம் ஆடும் புருவம்

இந்த பெண் மியூசிக் ஏற்றவாறு
தன் புருவத்தை கொண்டு
நடனம் ஆடுகிறாள்
அழகான பெண்
அழகான  தன் புருவத்தை
மேலும் கீழும் அசைகிறாள்
நீங்களே பாருங்களேன்

தமிழ் அழிவதற்கு காரணம்

தமிழ் அழிவதற்கு காரணம்
தமிழ் அழிவதற்கான காரணத்தை
இந்த குட்டி பெண் அழகான
தமிழில் வெளிபடுத்துகிறார் ,
வாழ்க தமிழ்
கண்டிப்பா
இந்த வீடியோ பாருங்க

கண்ணீர்

அடிகடி உன்னைத்தான்
கேட்கிறது
அன்பே !
நான் எவ்வளவு சொல்லியும்
கேட்காமல் வந்து விடுகிறது
என் கண்ணீர் ……….
அன்புடன் கண்ணன்

காதல்

அழ
தெரியாதவனுக்கு
அழகாய்
அழ
கற்றுகொடுக்கும்
அன்பு பாடம்தான்
காதல் !
-கண்ணன்

மௌனம்

அன்பே
 உன்னை
சிற்பம் என்று
வருநித்ததலோ என்னவோ !
என் காதல் புரிந்தும் ..
…என் கண்ணீர் துளி தெரிந்தும் ,
கல்லாய் இருக்கிறாய் ..

காதல்

உயிரை கொடுப்பது போல்
கொடுத்து,
உயிரை எடுக்கு ..
ஒரு உன்னத அனுபவம்தான்
காதல் !!
… அன்புடன்
கண்ணன்

அன்பே சிவம்


விட்டு கொடுப்பதுதான்
அன்பென்றால் ..

விட்டு கொடுக்கிறேன் !

உன் அன்பை அல்ல ..
உன்னை அல்ல !


சிரித்து’கொள்’

அன்பின் அர்த்தத்திற்கு
முழுமை தெரியாதவள் நீ !
மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளேன் ..
உன்னால் …
மறந்தும் கூட என்னை
நினைத்து விடாதே !


உன் தவறு என்ன கண்ணே

நீயாகத்தான் என்னை தேடி வந்தாய் ……
நீயாகத்தான் என்னை விட்டு விலகி செல்கிறாய் !
இதில் உன் தவறு என்ன கண்ணே ..
பாசம் வைத்தது என் தவறே !
-கண்ணன்

பணம் பேசும்


பணம் சம்பாதிக்க
கற்றுக்கொள்ளுங்கள்
மௌனமான நேரங்களில் கூட ..
பணம் பேசும் ……

கடவுளே உனக்கு ஒரு
அன்பு கட்டளையிடுகிறேன் ..

ஆயிரம் கஷ்டங்களை கொடு ..

பல்லாயிரம் சோதனைகளை கொடு ..

ஆண் பிள்ளையாய் பிறந்த என்னை
அழவைத்து விடாதே ..!

உன்னை நினைத்துக்கொண்டு


காதலால் ..
பைத்தியம் பிடித்து
இறந்து போனவர்கள் ..
பெயரில், என்னையும் இணைத்துவிடாதே !

அன்பே ..
உன் பிரிவை என்னால்
தாங்க முடியவில்லை ..
இதயத்தில் ஏதோ ஒரு வலியோடு

காரணம் ஆயிரம் இருக்கும் அதற்காக காதலை மறுப்பதா?காதலிக்க காட்டிய அக்கறையை
ஏன் கல்யாணத்தில் காட்ட
மறந்து மறுத்து விட்டாய் !

உன் கண்களில் இருக்கும்
என் உருவத்த்தை ஏனோ ..
கண்ணீரில் கரைக்கிறாய் ..


அன்பே சிவம்

அன்பே
உன்னை
பார்க்க வேண்டும் என்று
தோன்றுகிறது ….

இந்த இரவு நேரத்தில் …
என்ன செய்ய

அன்பே சிவம்

கடவுளே  என் கண்முன்
வந்து விடாதே !

கல் எடுத்து அடித்துவிடுவேன் ?!
அழகிய காதலை கொடுத்து
அழ வைக்கிறாயா ?

நான் மட்டும் உன் அருகே

சிந்தும் கண்ணீரை நிறுத்திவிடு..

சோகங்களை தளர்த்திவிடு ..

உன் உயிருக்கு புது உணர்வுகுடு..

உழைப்பு உன்னை உயர்த்தி காட்டும் ..

சலிப்பு உன்னை தாழ்த்தி காட்டும் ..

சிரித்தல் உன்னுடன் சிரிக்க பலர் ..

அழுதால் நீ மட்டுமே ‘….

அன்பே சிவம்

அன்பே
உன்னை
சிற்பம் என்று
வருநித்ததலோ என்னவோ !
என் காதல் புரிந்தும் ..
என் கண்ணீர் துளி தெரிந்தும் ,
கல்லாய் இருக்கிறாய் ..

அன்பே சிவம் அன்புதான் சிவம்

அவ்வளவு, அழகாய் தெரியும்
பட்டாம் பூச்சியை கூட
அணுவணுவாய் ரசித்ததில்லை !
ஏன் உன்னை மட்டும் ..

அலையலையாய் வந்து
என் மனதை அள்ளி செல்லும்
கடல் அலையை கூட
அணுவணுவாய் ரசித்ததில்லை !
ஏன் உன்னை மட்டும் ..

பெண் மனம்

கற்றுக்கொள்
கற்றுக்கொள் …
மறக்க கற்றுக்கொள் மனிதா !

மனம் நேசித்த பெண்ணாக
இருத்தால் கூட …
ஆம்,
பெண் மனம் , குழப்பமானது .

அன்பே சிவம்உன்னை
நினைத்து
பல
கவிதைகள்
எழுத முடிந்த
என்னால் !
உன்
அன்பை
நினைத்து
ஒரு கவிதை

Sunday, January 15, 2012

எனக்கு பிடித்த அம்மா Song

இந்த பாடலின் இசை,
குரல் மற்றும் வரிகள்
அனைத்தும் பிடிக்கும்
உங்களுக்கும் பிடிக்கும் என்று நினைகிறேன்
  Tag:அம்மா,mother,அம்மா,mother,அம்மா,mother,அம்மா,mother,அம்மா,mother,அம்மா

2012 முடிவில் உலகம் அழியுமா ?!

எனக்கு தெரிந்து உலகம் 2000  இல்
அழிந்து விடும் என்று சொன்னார்கள்
இப்போது 2012  முடிவு .. என்றும்
சில படங்கள் தத்ருபமாக எடுக்கப்பட்டன .
ஆனால் யாருக்கு தெரியும் உலகம்
எப்போது அழியும் என்று !
ஆனால் யோசித்து பார்த்தால்

குழந்தை என்றாலே தனி அழகுதான்

உங்கள் குழந்தைக்கு புளிப்பு சம்பத்தப்பட்ட
ஜூஸ் ,அல்லது உணவு கொடுக்கும் போது
குழந்தையில் முகத்தை பார்த்திருபிர்கள்
சிரிப்பு தான் வரும் ,..
சின்ன குழந்தைக்கும் சுவை தெரிகிறது
மழலையின் சிணுங்கள் கூட

அழகான நடனம் - இப்படி நீங்க ஆடுவிங்கள ?

டான்ஸ் என்றால் சிலருக்கு உயிர்
அப்படி பட்டவருக்கு இந்த நடனம் ஒரு
வரபிரசாதம் , என்ன அற்புதமா ,
 அழகா ஆடுறாங்க
கொஞ்சம் நீங்களே பாருங்க

தர்பூசணி பழம்-நாமெல்லாம் எதுக்கு !

தர்பூசணி பழம்-நாமெல்லாம் எதுக்கு !
தர்பூசணி பழம் கொடுத்தா நீங்க நல்ல சாப்பிடுவிங்க
ஆனா இவங்க என்ன பண்ணுவாங்க தெரியுமா !
அட என்ன அற்புதமா பன்றாகனு நீங்களே பாருங்க

கேக் டிசைன் - என்ன ஒரு அழகு

கேக் டிசைன்  - என்ன ஒரு அழகு
இரண்டு கண்கள் போதாது
என்ன அழகா டிசைன் பண்றாக ,
சொல்வதற்கு ஒன்றுமே இல்லை ,
கண்டிப்பாக நீங்க

ஒரு நொடியில் உயிர் தப்பியவர்கள்

மரணம் எப்படியும் வரும்
அது வர வேண்டிய நேரத்தில் வரும்
நீங்க இறக்க நினைத்தாலும் இறக்க
முடியாது ,  நொடியில் உயிர் தப்பியவர்களின்
amazing video , மிஸ் பண்ணாம பாருங்க

குரங்கு அழகா தம் அடிக்குது

குரங்கு அழகா தம் அடிக்குது
மனிதன விட
இந்த குரங்கு அழகா தம் அடிக்குது

தூக்கம் விற்ற காசுகள் -அழகான கவிதை

தூக்கம் விற்ற காசுகள் -அழகான கவிதை
வெளி நாட்டில் பணம் சம்பாதிக்க போகும் இந்தியரின்
ஏக்கமான உணர்வுகளை அப்படியே கவிதை வடிவில்
சொல்லி இருக்கிறார் !
உண்மைதான் ஆயிரம் இருந்தாலும்
பிறந்த குழந்தையின் முகத்தை

சிங்கத்தின் மீது சவாரி !

குதிரை சவாரி பார்த்து இருக்கிறேன்
படகு சவாரி பார்த்து இருக்கிறேன்
ஏன் வான்கோழி சவாரி கூட
பார்த்து இருக்கிறேன்
ஆனால் இவர் சிங்கத்தின் மீது
சவாரி செய்கிறார்

Exam என்றால் என்ன தோன்றும் -நீயா நானா

Exam  என்றால் என்ன என்ன தோன்றும் -நீயா நானா
Exam  பற்றிய கருத்து
விஜய் டிவி
நீயா நானா  , கோபி நாத் அவர்கள்
தொகுத்து வழங்குகிறார் !
நகைச்சுவை கலந்த ஒரு அருமையான
விவாதம் ..
கோபி நாத் ஒரு கட்டத்தில் தன்னை மறந்து
சிரிக்கிறார்

Saturday, January 14, 2012

பறக்கும் மீனை கண்டு வியந்தேன்

விஞ்ஞானம் வளர்ச்சி நாளுக்கு நாள்
அதிகரித்து கொண்டு போகிறது
அதில் இந்த பறக்கும் மீன் அடங்கும்
இந்த வீடியோ வை பாருங்கள்

திருப்பதி பெருமாளின் தரிசனம் வேண்டுமா


திருப்பதி பெருமாளின் தரிசனம்  வேண்டுமா
பெருமாளின் தரிசனம் உங்களுக்காக இதோ
முந்தைய திருப்தி பெருமாள் கோவிலின்
தரிதனம் இதோ உங்களுக்காக!

Tag:திருப்பதி,திருப்பதி,திருப்பதி,திருப்பதி,திருப்தி பெருமாள்,திருப்தி பெருமாள்,திருப்தி பெருமாள்,திருப்தி பெருமாள்,தரிதனம்,தரிதனம்,தரிதனம்,தரிதனம்,

Friday, January 13, 2012

எனக்கு பிடித்த வைரமுத்து வின் அழகான கவிதை !

எனக்கு பிடித்த வைரமுத்து வின்
அழகான கவிதை !
அம்மா கவிதை
அன்பு கவிதை !

உணர்ந்து எழுதி இருக்கிறார்
அனைத்தும் அருமையான வரிகள் !!
கடைசியில் அவரே அழுது விடுகிறார் ..

Wednesday, January 11, 2012

சிரிப்பு காதல் கதை !

இந்த காதல் கதையை
முழுமையாக பாருங்க
நீங்க கண்டிப்பா சிரிப்பிங்க ..

பிரம்மிக்க வைத்த குழந்தையின் அழகான நடனம்

பிரம்மிக்க வைத்த குழந்தையின் அழகான நடனம்

 அன்பு நண்பர்களே !
இந்த குழந்தைகளின் நடனம்
என்னை பிரமிக்க வைத்தது !
இந்த வயதில்

அருமையான காதல் விவாதம்


ஆண் பெண்
வேற்றுமை ஒற்றுமை
காதல், குணம்,
சந்தேகம் , திருமணம் ,
போன்ற போன்ற கேள்விகளுக்கு

கப்பல்கள் விமானங்கள் மர்மமான முறையில் மறைவு - உண்மை

அன்பு நண்பர்களே !
என்னதான் விஞ்ஞானம் வளர்ந்து இருந்தாலும்
ஆச்சர்யம் நிறைந்த இந்த உலகில்
சில விஷயங்களுக்கு விடை தெரியவில்லை !
இதை பற்றி "Discovery தமிழ்"  சேனல் இல்
தொகுத்து வழங்கினார்கள் ..
சரி விஷயத்திற்கு வருகிறேன்

பெர்முடா முக்கோணம்! 


வடக்கு அமெரிக்காவுக்கு கிழக்கே, பனாமா கால்வாய்க்கு அருகில் அமைந்துள்ளது பெர்முடா தீவு, அதை ஒட்டி இருக்கும் மர்மமான பிரதேசத்துக்கு சூட்டியுள்ள பெயர் தான்

Tuesday, January 10, 2012

எனக்கு பிடித்த பாடல்

எனக்கு பிடித்த பாடல்
எனக்கு பிடித்த பாடலில்
இதுவும் ஒன்று அழகான வரிகள்
அருமையான் பாடல்
உங்களுக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறன்
காதல் மழையே!
காதல் மழையே!
Tag: காதல் மழையே!,காதல் மழையே!,காதல் மழையே!,காதல் மழையே!,kadhal malaiye,kadhal malaiye,kadhal malaiye,kadhal malaiye,kadhal malaiye,,amoga,j j,jj, காதல் மழையே!,காதல் மழையே!,காதல் மழையே!,காதல் மழையே!,kadhal malaiye,kadhal malaiye,kadhal malaiye,kadhal malaiye,kadhal malaiye,,amoga,j j,jj, காதல் மழையே!,காதல் மழையே!,காதல் மழையே!,காதல் மழையே!,kadhal malaiye,kadhal malaiye,kadhal malaiye,kadhal malaiye,kadhal malaiye,,amoga,j j,jj,

தாங்க முடியாத வலி


அன்பு நண்பர்களுக்கு
என் இனிய வணக்கம்
 இது எனது அனுபவம்
என் வாழ்கையில் எத்தனையோ 
அடிபட்டுள்ளது
கை உடைந்துள்ளது ,
கால் எலும்பு முறிந்துள்ளது
தலையில் பல அடி பட்டு தையல் போட்டுள்ளேன்
ஏன் ஒரு தடவை என் அண்ணன் அடித்து கண்ணில் ரத்தம்
வந்துள்ளது- தையலும் போட்டுள்ளேன் ..

இந்த வலியெல்லாம் தாங்க முடிந்த என்னால்
ஒரு சிறு

Sunday, January 8, 2012

விடா முயற்சி விஷ்பருப வெற்றி

விடா  முயற்சி விஷ்பருப வெற்றி
இந்த வீடியோ வை பார்த்த அனைவருக்கும்
விடா  முயற்சிக்கு அர்த்தம் தெரிந்துகொள்வார்கள்
மனம் நெகிழ்ந்து போனேன்
முயற்சி திருவினையாக்கும்
என்பது இதுதானோ !

சிவா கார்த்திகேயன் + வாழைப்பழம்


சிவா கார்த்திகேயன் + வாழைப்பழம்
விஜய் டிவி என்றாலே
இப்போது நினைவுக்கு வருவது
நியா நானா & சிவா கார்த்திகேயன்
அந்த அளவுக்கு சிவா கார்த்திகேயன்
பேமஸ் ஆகிட்டார் ..

T .ராஜேந்தர் பண்ணும் காமெடி

T . ராஜேந்தர் பண்ணும் காமெடி க்கு
அளவே இல்லைங்க ......
இப்படியா குழந்தைகளை பயமுறுத்துவது
ஹ.. ஹ.. ஹ...

பறக்கும் காரை பார்க்கனுமா!- VIDEO

பறக்கும் கார்
பறக்கும் காரை பார்க்கனுமா!
உலகம் ரொம்ப அட்வான்ஸ் ல
போகுதுங்க ...
கார் பறக்குது
மாருதி கம்பெனி தான் .....

இந்த குழந்தையை போல உங்கள் பேபி பண்ணுமா?

இந்த குழந்தை
பால் குடிக்க எப்படி வித்தியாசமான
முறையில் வருகிறது என்பதை
நீங்களே பாருங்க !
சிரிப்பு சிரிப்பா ...

கிபோர்ட் ஷார்ட்கட் கி (keyboard shortcut key )

 
கிபோர்ட் ஷார்ட்கட்  A  to  Z  இன்
பயன்களை தெளிவாக சொல்கிறார்
இந்த வீடியோ ஜெயா டிவி இல்

எனக்கு பிடித்த பெண் வாய்ஸ் கொலவெறி SONG

எனக்கு பிடித்த பெண் வாய்ஸ் கொலவெறி SONG
கொலைவெறி SONG i , இந்த பெண் அழகாக
பாடியுள்ளார் ,
உண்மையில் சொல்கிறேன்
நடிகர் தனுஷ் பாடியதை விட

குழந்தை உருவாகும் அருமையான அனிமேஷன் வீடியோ


அன்பு நண்பர்களே  !
குழந்தை உருவாகும் விதத்தை
அருமையாக, அழகாக தெளிவு படுத்தும்
அனிமேஷன்  வீடியோ !

நைட் ல உட்கார்ந்து யோசிப்பாங்களோ !

இந்த வீடியோ வை
நான் facebook  இல் , கண்டெடுத்தேன் ......
என்னை சிரிக்க வைத்த
இந்த வீடியோ உங்களுக்காக
பாருங்க ........

நைட் ல உட்கார்ந்து யோசிப்பாங்களோ !


சபரிமலை மகர ஜோதி மர்மம்

சபரிமலை ஜோதியின் ரகசியம்  என்ன என்பதை
முழுமையாக அறிந்து கொள்ளுங்கள்
காசுகாக செய்வதை கடவுள் என்று நம்பாதிர்கள்,
இந்த வீடியோ வை பாருங்கள்

நயாகரா அருவி-ஒரு பார்வை

நயாகரா அருவி அல்லது நயாகரா நீர்வீழ்ச்சி
என்பது வட அமெரிக்காவின் வட கிழக்குப் பகுதியில் உள்ள புகழ் மிக்க ஒரு பேரருவி. இது உலகத்திலேயே உள்ள அருங்காட்சிகளில் ஒன்றாக போற்றப்படுகிறது. ஆண்டுதோறும் இதனை பார்க்க 10 மில்லியன் மக்கள் வருகின்றனர். இப்பேரருவி கனடாவிற்கும் ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்குமான எல்லையில் ஓடும் சுமார் 56 கி.மீ நீளமுள்ள நயாகரா

பேய் இருக்கா இல்லையா ? நம்பலாமா நம்பகூடதா ?

பேய் இருக்கா ?
இந்த கேள்வி எல்லோருக்கும்
உள்ள ஒரு பொதுவான கேள்வி !
பேய் இல்லை என்றால் எதற்கு
இத்தனை
 பரபரப்பு இன்றும் ஏன் பலருக்கு பயம் !

எனக்கு தெரிந்த தகவலை உங்களுக்கு தெரிவிக்கிறேன்

 வேலூரில் CMC ஆஸ்பத்திரி வார்ட்டில் பேய்

ஆதாம் ஏவாள் கதை

ஆதாமின் கதை


 


ஆதாமைப் பற்றியக் கதையை பைபிளில், பழைய ஏற்பாட்டின் முதல் நூலான தொடக்க நூலில் காணலாம். இந்த எழுத்துக்கள் கிறிஸ்தவ மற்றும் யூத மத நம்பிக்கைகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதன்படி, கடவுள் ஆதாமை, தனது சாயலில் படைத்து அவனை ஏதேன் தோட்டத்தில் வைத்தார். ஆதாம் உலகின் எல்லா உயிரினங்களுக்கும் பெயரிடுமாறு கடவுளால்

Friday, January 6, 2012

தாஜ்மாஹலை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம்

காதல் என்றாலோ அல்லது
காதலின் நினைவு சின்னம் என்றாலோ நமக்கு
நினைவுக்கு வருவது என்னவோ தாஜ்மஹால் தான்


எத்தனை பேருக்கு தாஜ்மஹாலின் வரலாறு தெரியும் ?
முதலில் தாஜ்மஹாலை பற்றி அறிந்து கொள்ளுங்கள்
பிறகு ஷாஜகனை பற்றியும் ,மும்தாஜ் பற்றியும் தெரிந்து
கொள்ளுங்கள் ....................

உங்கள் கம்ப்யூட்டரை 100 மடங்கு வேகமாக நிறுத்தம் செய்ய(Shutdown 100 times faster )

 உங்கள் keyboard இல் கண்ட்ரோல்+ஆல்ட்+Delete 
கிளிக் செய்தவுடன் டாஸ்க் மேனேஜர் விண்டோ

விண்டோஸ் எக்ஸ்பி உண்மையானதாக மாற்ற(How to make Windows XP Genuine)

Make your Windows XP with Service Pack 2 geniune. Im not sure if this works on SP3.

This procedure described below will allow you to bypass the Microsoft Genuine Validation.

Method 1 :

I hope this is the best way to make your copy of windows xp geniune.

1. Click START-->RUN and type regedit

உலகின் பெரிய பஸ் இதுதான்

உலகின் பெரிய பஸ் இதுதான்
எல்லாருக்கும் ஆசை தான் இந்த பஸ்சில் பயணம் செய்ய !
இந்த பஸ் இல் 170  பேர் அமர்ந்து செல்லலாம்


Tag: BIGGEST BUS,biggest bus,bus,WORLD BIGGEST BUS,WORLD,BIGGEST,world biggest bus,BIGGEST BUS,biggest bus,bus,WORLD BIGGEST BUS,WORLD,BIGGEST,world biggest bus,BIGGEST BUS,biggest bus,bus,WORLD BIGGEST BUS,WORLD,BIGGEST,world biggest bus,BIGGEST BUS,biggest bus,bus,WORLD BIGGEST BUS,WORLD,BIGGEST,world biggest bus,BIGGEST BUS,biggest bus,bus,WORLD BIGGEST BUS,WORLD,BIGGEST,world biggest bus,BIGGEST BUS,biggest bus,bus,WORLD BIGGEST BUS,WORLD,BIGGEST,world biggest bus,


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள