Sunday, December 16, 2012

வாழ்கையை வெறுத்து சாக நினைக்கறவங்க இந்த வீடியோவை பாருங்க

பல தத்துவங்கள் , பழமொழி இருந்தாலும் 

எனக்கு மிகவும் பிடித்தது !
"வாழ்க்கை வாழ்வதற்கே"
அருமையான வரி ..
அடிக்கடி நான் பயன்படுத்தும் வார்த்தையும் கூட !
கஷ்டம் இல்லாம மனிஷனே இல்லையங்க 
கஷ்டம் இல்லைனா அவன் மனிஷனே இல்லைங்க ..

நீதானே என் பொன்வசந்தம் - படம் எப்படி இருக்கு !


ஜீவா சின்ன வயசு பையனாக அழகாய் இருக்கிறார் .
அதை விட சமந்த அப்ப்பப்பா பள்ளி கூட பெண்ணாகவே மாறிவிட்டார் .
அழகை தேவதை என்றே சொல்லலாம் ..
சரி சரி படத்துக்கு வருவோம் !

Saturday, December 15, 2012

கும்கி - படம் எப்படி இருக்கு !?


நடிகர் பிரவுவின் மகன் நடித்திருக்கும் முதல் படம் இந்த கும்கி .
கதாநாயகிக்கும் இதுதான் முதல் படம்..
இந்த படம் வருவதற்கு முன்னரே நடிகை லக்ஷ்மி மேனன் நடித்த சுந்தரபாண்டியன் படம் வந்து விட்டது .

Friday, December 14, 2012

நடிகை அனுஷ்கா நடிப்பை பார்த்தது இந்த காட்சியில்தான்


சில நாட்கள் பதிவு எழுத முடியாமல் போனது :
வருந்துகிறேன் .:
சரி இந்த பதிவுக்கு வருகிறேன் .
என்னதான் கவர்ச்சியாக நடித்தாலும் 
ஒரு கட்டத்தில் நடிப்பை வெளிபடுத்தினால்தான் அவள் நடிகை .
ஜோதிகாவுக்கு சந்திரமுகி :

Sunday, December 2, 2012

நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் - படம் எப்படி இருக்கு !?

நிஜமாவே படத்தோட நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் .
இந்த படத்தில் கதாநாயகனாக நடித்திருப்பவர் .

சுந்தரபாண்டியன் படத்தில் சசி குமார்க்கு நண்பனாக நடித்திருப்பார் .
இந்த படத்தில் நடித்தவர்கள் பலர் குறும்படத்தில் நடித்தவர்களே !

Sunday, November 18, 2012

முட்டாள்களை எனக்கு பிடிக்காது ... ஹா ஹா .. இன்று நானும் ஒரு முட்டாள்தான்

என்னதான் சந்தோஷமாய்  இருந்தாலும்
உன் பிரிவால் நிலை குலைந்த மனம் .
பாவமடி ..
இன்னும் பிரிவின் வலி குறையாமல் தவித்துக்கொண்டிருக்கிறது .
வருடங்கள் கடந்தாலும் ..
வலி மட்டும் குறையவில்லை ..
நீ என் காதலி என்பதற்காகவும்

Friday, November 16, 2012

லேடீஸ் எல்லோருக்கும் வணக்கனும்ங்க! லேடீஸ் மானம் பறக்குதுங்க

சமிபத்தில்தான் இந்த பாடலை கேட்டேன் .
மிகவும் பிடித்துவிட்டது .
எதார்த்தமாய் பதார்த்தமாய் ..
உண்மையாக மகிழ்ச்சியாய் பாடியுள்ளனர் .
இந்த பாடலில் சில வரிகள் சிரிப்பை வரவழைத்தது ..

Thursday, November 15, 2012

துப்பாக்கி படத்திற்கு எதிர்ப்பா ? இந்த வீடியோவை பாருங்க ..

சிலரால் பலர் மேல் கோபம்  ..
வருகிறது .
படத்தை படமாக பார்க்கமாடீர்களா ?
வந்த படத்திற்கும் பிரச்சனை -துப்பாக்கி
வர போகும் படத்திற்கும் பிரச்சனை - விஸ்வரூபம் .

Tuesday, November 13, 2012

துப்பாக்கி - படம் எப்படி இருக்கு !?

துப்பாக்கி - படம் எப்படி இருக்கு !?
அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ..
முடிவில்தான்  படத்தை பற்றி முழு கருத்தை தெரிவிப்பேன் .
ஆனால் இந்த படத்திற்கு முதலில் சொல்கிறேன்.

Sunday, November 11, 2012

மீண்டும் மீண்டும் சிரிப்பு -வீடியோ


வாழ்க்கையில்  துன்பம் என்னவோ 
எப்படியோ தேடி ஓடி வந்து விடுகிறது..
துன்பம் வரும்போது வரட்டும் ..
அதுவரை சிரிப்போம் ..
உண்மையில் மன அழுத்தம் இல்லாமல் இருந்தாலே !

இவங்க அழகா பாடுறாங்க ..

 இளைய ராஜாவின் மிகவும் புகழ்பெற்ற பாடல் ..
குறிப்பாய் இந்த இசை அனைவரையும் கொள்ளை கொள்ளும் .
நம் குரலே ஒரு அழகான இசைதான் ..
அது  அனைவருக்கும் அமைவதில்லை .
மிகவும் அருமையாக பாடி இருக்கிறார் .

Friday, November 9, 2012

இந்த புகைப்படத்தை பார்க்கும் போது உங்களுக்கு என்ன தோன்றுகிறது !


பேசும் புகைப்படம்
சில புகைப்படம் நம்மை சிரிக்க வைக்கும்
சில புகைப்படம் நம்மை சிந்திக்க வைக்கும்
சில புகைப்படம் நமை அழ கூட வைக்கும் ..
ஒவ்வொருவரின் மனம் போல ..
அவர்களின் குணம் போல ..

இந்த புகைப்படத்தை பார்க்கும் போது உங்களுக்கு என்ன தோன்றுகிறது !

இந்த புகைப்படத்தை பார்க்கும் போது உங்களுக்கு என்ன தோன்றுகிறது

பேசும் புகைப்படம் 
சில புகைப்படம் நம்மை சிரிக்க வைக்கும் 
சில புகைப்படம் நம்மை சிந்திக்க வைக்கும் 
சில புகைப்படம் நமை அழ கூட வைக்கும் ..
ஒவ்வொருவரின் மனம் போல .. 
அவர்களின் குணம் போல ..

Thursday, November 1, 2012

வாழ்க்கை வாழ்வதற்கே ! இந்த வீடியோ சிரிப்பதற்க்கே!மழலை உண்மை சொன்னாலும் அழகுதான் 
பொய் சொன்னாலும் அழகுதான் 

வாழ்க்கை வாழ்வதற்கே ! இந்த வீடியோ சிரிப்பதற்க்கே!
சோகம் வரும்போது சோகத்தை அனுபவிப்போம்
அதுவரை சந்தோஷமாய் இருப்போம் .

Tuesday, October 30, 2012

செருப்பால் அடித்தால் கூட .. நீங்கள் திருந்தமாட்டீர்கள் ..

பெண்களே இந்த வரிகள் உங்களுக்கு :
பொதுவாய் சொல்கிறேன்,
மனம் உறுத்தும் பெண்கள் மட்டும், மனம் மாறுங்கள் ..

பெண்கள் என்பதற்கும் 
பெண்மை என்பதற்கும்

Sunday, October 28, 2012

சிறந்த மூன்று அர்த்தங்கள்-Best Three Meanings

  1. எதுவும் சில காலம்தான்.
  2. எதிர்பார்ப்பை குறைத்துக்கொண்டால் ஏமாற்றம் ஒன்றும் பெரிதாக தெரியாது .

திருத்தணி - படம் எப்படி இருக்கு !

நல்ல வேலை நான் திரை அரங்கு சென்று இந்த
படத்தை பார்க்கவில்லை !
பார்க்கவும் தோன்றவில்லை .
படம் என்ற பெயரில் அக்கபோரு பண்ணி இருக்குகான் .

Friday, October 26, 2012

பீட்சா (Pizza) - படம் எப்படி இருக்கு !?


எதிர்ப்பார்த்த படத்தை விட

எதிர்ப்பார்க்காத படம் தான் சில நேரங்களில்
எதிர்பார்த்ததை விட நல்ல மன திருப்தியை தருகிறது .
அந்த வகையில் எனக்கு திருப்தி தந்த திகில் படம் என்றால் அது இந்த பீட்சா படம் எனலாம் .

Thursday, October 18, 2012

கேள்வி பட்டேன் என் காதலிக்கு திருமணமாம் !!


நட்பில் தொடங்கி
காதலில் மலர்ந்து
திருமணத்தில் முடிகிறது ..

நட்பு என்னோடு
காதல் என்னோடு
ஆனால்
திருமணம் என்னோடு அல்ல !

Friday, October 12, 2012

மாற்றான் - படம் எப்படி எப்படி இருக்கு !?


மாற்றான் படத்தின் மீது அதிக ஈடுபாடு இல்லை .
மனதுக்குள் தோன்றியது படம் நல்ல இருக்குமோ அல்லது
மொக்கை வாங்கிக்கொண்டு வருவோமோ என்று !

படத்தின் முதல் பகுதி ..
நல்ல நகைசுவையோடு விறுவிறுப்புடன் கதை நகர்கிறது !

பாரேன் இதான் காதலா ! அல்லது இதான் வாழ்க்கையா ?நாம்  என்று  இருந்த  நம்முடைய  காலத்தில்
நான்  நினைத்து  பார்த்தது  என்ன  தெரியுமா !

நான்  இல்லாமல்  நீ  இல்லை .

நான்  இல்லாமல்  உன்னால்  ஒரு  நொடி  கூட
வாழ   முடியாது
  என்று  .

Wednesday, October 10, 2012

துப்பாக்கி - ட்ரைலர்

துப்பாக்கி - ட்ரைலர்
ஒரு வழியாக பல பிரச்சனைகளில் இருந்து
விடுபட்டு இப்போது ட்ரைலர் வந்துள்ளது .
படம் தீபாவளி வெளியீடு .

Monday, October 8, 2012

ENGLIஷ்-VINGLIஷ் -- படம் எப்படி இருக்கு !?

நீண்ட  நாட்களுக்கு
மன்னிக்கவும் நீண்ட வருடங்களுக்கு  பிறகு
தமிழில் ஸ்ரீ தேவியை பார்க்கிறேன் .
அவரின் அழகு இன்னும் குறையவில்லை .
எதார்த்தமான அவரின் நடிப்பு
அருமை !

Friday, October 5, 2012

AIRTEL சூப்பர் சிங்கர் ஜூனியர் 3 -பலராலும் கவரப்பட்ட AAJITH

AIRTEL சூப்பர் சிங்கர் ஜூனியர்  3  -பலராலும் கவரப்பட்ட AAJITH
"விண்ணைத்தாண்டி வருவாயா" படத்தில் வரும்
ஆரோமாலே என்ற கடினமான பாடலை
கொஞ்சம் கூட பிசுறு இல்லாமல்

Thursday, October 4, 2012

பிரிவின் நினைவுகள் என்னை தூண்டும்போதெல்லாம்


தொலைந்த நினைவுகள்
மீண்டும்
நினைவுக்கு வர
வலிக்கிறது மனம் ,
அவள் நினைத்திருப்பாள்
நம்மை தொடர்புகொள்ளவில்லை !
அவன் நம்மை நிஜமாய் நேசித்திருப்பான என்று !?

எனது புது மொபைல் பற்றிய சின்ன சின்ன தகவல்கள்


 நான் புதிதாக மொபைல் வாங்கி உள்ளேன் .
நோக்கியா ,
சோனி எரிக்சன்,
வாக்ஸ்
G5
கொரியன்
என்று பல மொபைல் களை மாற்றி இப்போது

Sunday, September 30, 2012

தாண்டவம் - படம் எப்படி இருக்கு !?

தெய்வ திருமகள் படம் எடுத்த இயக்குனர் விஜய்
அவர்களின் படம்தான் இந்த தாண்டவம் .
விக்ரம் என்றாலே கமலுக்கு அடுத்த படியான
கடின விடாமுயற்சி என்று சொல்லலாம் ..
முதல் பகுதி சற்று காமெடி கலந்து மெதுவாக செல்கிறது ,

Friday, September 21, 2012

சாரு'லதா' - படம் எப்படி இருக்கு !

இன்றுதான் முதல் நாள் வெளியீடு  !
ட்ரைலர் பார்த்தேன் !
படம் பார்க்க வேண்டும் என்று தோன்றியது ! பார்த்தேன் ..

படத்தின் முதல் பகுதி படப்படப்புடன் கதை
விறுவிறுப்புடன் நகர்கிறது .

ஆன்லைன் வேலை : 2 nd Payment Proof - 2012

இது என்னுடைய இரண்டாவது PAYMENT PROOF
இந்த பதிவை படிக்கும்-முன் ஆன்லைன் வேலை என்ற பக்கத்தில்
"Withdrawl கொடுத்த அடுத்த நொடியே PAYMENT"
என்ற பதிவை முழுமையாக படிக்கவும் !

முதல் MINIMUM PAYOUT  $5 (டாலர்)
இரண்டாம் PAYOUT  $10 (டாலர்)

Monday, September 17, 2012

சுந்தர பாண்டியன் - படம் எப்படி இருக்கு !

பல படங்கள் பார்த்தாலும் ஏனோ கருத்துகள்
எழுத மனம் இல்லை .
அந்த அளவுக்கு கொடுமையான படங்கள் இடையில் நான் பார்த்து வெறுப்பானேன் .
நல்ல வேலை தியேட்டரில் சென்று பார்க்கவில்லை
"எதோ செய்தாய் என்னை"
"எப்படி மனசுக்குள் வந்தாய் "

"18 வயசு"

Saturday, September 8, 2012

ஆரோக்கியமாக வாழ 10 வழிகள்


தரமான வாழ்க்கை முறையினை தேர்தெடுப்பது மூலம்
நம்முடைய வாழ்க்கை தரம் மற்றும்
வாழ்நாளையும் மேம்படுத்திக் கொள்ள முடியும் .
தரமான வாழ்க்கை முறையினை வாழ
பலதரப்பட்ட காரணிகள் உள்ளன.

Tuesday, September 4, 2012

ஆன்லைன் வேலை : PAISALIVE பற்றி எனது கருத்து


அதிக  வாசகர்களை  தன்  வசம்  வைத்துள்ள  
ஆன்லைன்  வேலைகளில்  Paisalive வும்  ஒன்று .

இவர்கள்  ஒவ்வொரு  மாதமும்    Payment Proof i,
தவறாமல்  வெளியிட்டு இருக்கிறார்கள்   ..

Monday, September 3, 2012

இதான் வாழ்க்கையா ? அவ்வளவுதானா வாழ்க்கை ?

உலகில்  எத்தனை  பேர்  பிறக்கிறார்கள் ! 

எத்தனை  பேர்  இறக்கிறார்கள் ..

இந்த  உலகில்  பல  கோடி  பேர்  இருந்தாலும்  
அனைவருக்கும்  தெரிந்தவர்கள்  சிலரே !

Sunday, September 2, 2012

உன்னை நினைத்துதான் இந்த வரிகள் கூட எழுதுக்கிறேன்

உன்  நினைவில்லை  என்று
என்னை  நான்  சமாதானம்  படுத்திக்கொண்டாலும்
உன்னை  நினைத்துதான்  இந்த  வரிகள்  கூட  எழுதுக்கிறேன் .
என்னுள்  கலந்த
என்னுள்  கரைந்த
என்னுயிர்  காதலியே !

சத்தியமா இப்படி ஒரு DANCE i, பார்த்தது இல்லை

நிறைய டான்ஸ் i, பார்த்திருக்கிறேன்
ஆனால் இந்த டான்ஸ் என்னை மெய்சிலிர்க்க வைத்துவிட்டது .
இந்த சிறு வயதிலேயில் இப்படி ஆடுகிறார்கள் ..
அப்பப்பா !!

அருமையாக நடனம் ஆடுகிறார்கள் .

அட டா டா டா ..

வியக்கிறேன்
உண்மையில்  வியப்புடன்  வியக்கிறேன்

எத்தனை  எத்தனை  முகங்கள் !
ஒன்றை  போல்  ஒன்று  அல்ல  !

எத்தனை  எத்தனை  குரல்கள் !
ஒன்றை  போல்  ஒன்று  அல்ல  !

முகமூடி - படம் எப்படி இருக்கு !?


இயக்குனர்  மிஷ்கினின்   புதிய முயற்சி !
பாடல்கள் அனைத்தும் அருமை !
பாடல் காட்சிகளின் Background Place ,  சூப்பர்.
தன் நடிப்பை திறமையுடன் நடித்திருக்கிறார் ஜீவா !
நரேனும் நல்ல நடித்திருக்கிறார்

Friday, August 31, 2012

வந்த சில நொடிகளில் தொலைந்து விடுகிறாய் .

முன்பெல்லாம்  உன்னை  நினைத்து  கூட 
பார்க்க  மாட்டேன் ..
இப்போது  வீட்டுக்கு  வரும்  தருணத்தில் 
உன்னை  மட்டும்தான்  நினைத்து  பார்க்கிறேன் ..
நீ  இருப்பாயா என்று   !
இல்லை  மீண்டும்  உன்  கண்ணாமூச்சி  ஆட்டம்  ஆடி  விடுவாயோ  என்று 

நான் - படம் எப்படி இருக்கு !


இசையமைப்பாளர்  ..
ஹீரோவாக  உருவெடுத்துள்ள  "நான்" படம்  பற்றி  சில  கருத்துகள் ..
படத்துக்கு  முதல்  வெற்றி 
படத்தின்  பாடல்தான் ..

பாடல்கள்  அனைத்தும்  அருமை !

Saturday, August 25, 2012

மறந்திருந்தாலும் ஒரு முறை நினைத்து பார் .. உன் கண்ணீரில் கரைந்து வருவேன் ..பேசும்  தருணத்தில்  நான்  அடிக்கடி  உன்னிடம்  சொல்லுவேன் 
நீ  என்  செல்ல  குழந்தை  என்று 
பெண்ணே !
உனக்கு  நினைவிருக்கும்  என்று  நினைக்கிறேன் ..

Wednesday, August 22, 2012

3 நிமிட அழகான குறும்படம் கண்டிப்பா பாருங்க


இந்த குறும்படத்தை பார்க்கும்போது 
குறும்படத்துக்கு பதிலாக எதாவது விளம்பரத்தை 
டவுன்லோட் செய்துவிட்டோமோ என்று நினைத்தேன் 
ஏன் என்றால் 3 நிமிடத்தில் குறும்படமா ! என யோசித்தேன் !!

Monday, August 20, 2012

பாதை மாறி சென்றாலும் பத்திரமாய் செல் ..

என்னைத்தான்  மறந்தாய்  என்று  நினைத்தேன்
கடந்து -போன  என்  நினைவுகளையும்  மறந்தாய்  என்பதை
இப்போதுதான்  உணர்கிறேன் ..

உன்னை  தொடர்புக்கொள்ளும்-போதெல்லாம்
ஏனோ  தள்ளியே  நிற்கிறாய் !
தொலை-பேசியில்  உன்னை

Saturday, August 18, 2012

வளர்த்தா! இப்படி வளர்க்கணும்! AMAZING வீடியோ இப்படி ஒரு அதிசய கிளியை நான் பார்த்தது இல்லை .
மனிஷனுக்கு மட்டுமல்ல கிளிக்கு கூட மேமிக்கிரி பண்ண தெரியும் .
இந்த கிளியை பாருங்க

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள